English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pampas-grass
n. தென் அமெரிக்காவினின்று ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்ட வெண்பட்டுப்போன்ற நீள்சூட்டுப்பெரும் புல்வ
Pamper
v. அதிக சலுகை காட்டு, இனிய உண்டி ஊட்டு, முழுதுந் திருப்திசெய்.
Pampero
n. தென் அமெரிக்காவில் மேற்புறக்கடல் நோக்கி வீறூம் கடுங்குளி காற்று.
Pamphlet
n. துண்டு வௌதயீடு, விளம்பரச் சிற்றேடு.
Pamphleteer
n. துண்டு வௌதயீட்டு எழுத்தாளர், சிறுவிளம்பர ஏட்டு ஆசிரியர், (வினை.) துண்டு வௌதயிடுகள் உருவாக்கு.
Pan
-1 n. பண்டைக் கிரேக்கரின் நாட்டுப்புறத் தேவதை, இயற்கைத்தெய்வம், புறச்சமயப் பரபபு, புறச்சமயப் பண்பு, பொய்த் தெய்வ வழிபாடு, இயேசுநாதர் காலத்துக்கு முன் இருந்த உலகம், ஒழுக்கத்துக்குப் புறம்பான உலகம்.
Pan
-2 n. உலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு
Pan stall
மடி வெற்றிலைக்கடை
Panacea
n. அனைத்து நோய் மருந்து, சஞ்சீவி.
Panach
n. சிகையணி இறகு, தலைச்சூட்டு, பகட்டு, வீம்புநடை, வீறாப்புப்பேச்சு.
Panada
n. கூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம்.
Pan-African
a. ஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த, ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான.
Panama,Panama hat
n. வைக்கோல் போன்ற பொருளாற் செய்யப்படும் நேர்த்தியான நெகிழ்வுடைய தொப்பி வகை.
Pan-Anglican
a. இங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய.
Panatrope
n. ஔதபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு.
Pancake
n. பணியார வகை, தோசை, முட்டை-மாவு-சர்க்கரை-பால் முதலியன கலந்து தட்டில் வார்த்தெடுக்கப்படும் மெல்லிய அடைவகை, விமானம் தட்டைச் சிறகுகளோடு கீழிறங்குதல்.
Panchayat
n. பஞ்சாயத்து, ஐம்பெருங்குழு.
Panchromatic
a. (நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற.
Pan-cosmism
n. பருப்பொருள் சார்ந்த இயலுலகு மட்டுமே மெய்யானதென்னுங் கோட்பாடு.