English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Play-actor
n. நடிப்புப் பேர்வழி.
Playbill
n. நாடக விளம்பரம், நாடக அறிவிப்புச் சுவரொட்டி.
Play-day
n. விடுமுறை நாள்.
Play-debt
n. சூதாட்டத்தில் ஏற்பட்ட கல்ன்.
Player
n. ஆட்டத்தவர், விளையாட்டில் தேர்ந்தவர், மரப்பந்தாட்டத்தில் தொழில்முறை ஆட்டத்தவர், இசைக்கருவி மிழற்றுநர், இசைக்கருவி தானாக இயங்குவதற்குரிய கருவியமைவு, அரைகுறைமனத்துடன் செயலாற்றுபவர், ஆட்டவகைகளில் ஆட்டமுறையாளர்.
Player-piano
n. தானாக வாசிக்கும்படி துணைக்கருவிகளோடு பொருத்தப்பட்ட இசைக்கருவி வகை.
Playfellow
n. விளையாட்டுத் தோழர்.
Playful
a. விளையாட்டுத்தனமான, கருத்தற்ற, விளையாட்டு விருப்புடைய, நகைச்சுவையுடைய, கேலியான.
Playgame
n. விளையாட்டுச் செய்தி, நடைமுறைப் பண்பு குன்றிய செயல்.
Playgoer
n. நாடகக் கொட்டகைகளுக்கு அடிக்கடி செல்பவர்.
Playground
n. ஆட்டக்களம், பள்ளிகூட விளையாட்டுவௌத.
Playhouse
n. நாடகசாலை, நாடகக் கொட்டகை.
Playing
n. விளையாடுதல், இசைக்கருவி வாசித்தல், கேலிசெய்தல்.
Playing-cards
n. pl. சீட்டுக்கட்டு.
Playmate
n. விளையாட்டுத் தோழர்.
Play-off
n. வெற்றி தோல்வியின்றி நேர்ந்த சமநிலைப் போட்டியில் முடிவு துணிவதற்கான மிகையாட்டம்.
Playsome
a. விளையாட்டுத்தனமான.
Plaything
n. விளையாட்டுப் பொருள், கைப்பாவை, பிறர்விளையாட்டுப்பொருள், பிறரால் எளிதிற் பயன்படுத்தப்படுவர்.
Playtime
n. விளையாட்டு நேரம்.