English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Plastron
n. வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம், குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம், பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு, ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு, ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி, விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.
Plat
-1 n. திடல், நிலப்பகுதி.
Plat
-2 n. பின்னல், சடை, புரிமுறுக்கு, (வினை.) பின்னிவிடு, முறுக்கி இணை.
Platan
n. கைவடிவ அப்ல் இலைகளையுடைய மரவகை.
Plate
n. உணவுத்தட்டம், தட்ட உணவுத்தொகுதி, தாம்பாளம், திருக்கோயில் காணிக்கைத்தட்டம், தட்டு, திண்ணியதகடு, தகட்டுப்பாளம், கவசத்தகடு, இயந்திரத்தின் தட்டுறுப்பு, செதுக்குத்தகடு, செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு, செதுக்குத்தகட்டுப் படிவுரு, ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ், முற்காலத்தகட்டுத் தண்டவாளம், ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு, பெயர்ப்பொறிப்புத் தகடு, வாயில் முகப்புத்தகடு, புதைபேழை முகப்புத்தகடு, ஔதப்பதிவுக்கான நிழற்படத்தகடு, நிலையசசுப் பதிவுத் தகடு, நிலையசசு மின்பதிதகடு, சுவர்முகட்டு உத்திரம், கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம், உலோகக் கலங்களின் தொகுதி, பந்தயப் பரிசுக்கலம், திருக்கோயில் காணிக்கைத் தட்டம், தட்டக் காணிக்கை, பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு, பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம், (வினை.) தகடுபொதி, கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு, பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய், உலோகமீது வௌளி பொன் மென்றகடு பொதி, அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Plateau
n. மேட்டுநிலம், நிலமேடு, பூவேலைப்பாடுடைய தட்டம், அணியொப்பனைப் பட்டயச் சின்னம், தட்டை முகட்டினையுடைய பெண்டிர் தொப்பி.
Plate-basket
n. கரண்டி முதலியன வைக்குங் கூடை.
Platelayer
n. தண்டவாளம் பழுதுபார்க்குநர்.
Platen
n. அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம், தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு.
Plater
n. ஈயம் பூசுபவர், வௌளித்தகடு பொதிபவர், கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர்,பட்டிப்புரவி, பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை.
Plate-rack
n. தண்டயப்பலகை, உலோகக்கலன் ஏந்துசட்டம்.
Platform
n. பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
Platform
நடைமேடை, நடை பாதை
Plating
n. முலாம்பூசுதல், தங்கப்பூச்சு, வௌளிப்பூச்சு, தகடூட்டுதல், பரிசிற்கலன் பந்தயம்.
Platinic
a. நாலிணைதிற விழுப்பொன் சார்ந்த.
Platiniferous
a. விழுப்பொன்னடங்கிய.
Platinize
v. விழுப்பொன் பூச்சிடு.