English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Probative
a. சான்றளிக்கிற, எண்பிக்கிற,சான்றுவடிவான.
Probe
n. சலாகை, கிளறுதல், சோதனைத்துளையிடு, (வினை.) சலாகை போடு, நுணுக்கமாக ஆய்வுசெய், கூர்ந்து சோதித்துப்பார், ஆழந்து ஆய்வுசெய்.
Probity
n. நேர்மை, உண்மை, நாணயம்.
Problem
n. கடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, தீர்வமைவு, சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு, (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, (அள.) ஆய்வுக்கரு, முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா, (கண., இயற்) தீர்வாய்வு, தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம்.
Problematic, problematical
a. ஐயப்பாடான, முடிவுறுதியற்ற, சிக்கலான, கேள்விக்கு இடமளிக்கிற, (அள.) கூடு முடிவென்றிச் செயல் முடிவாயிராத.
Problematist
n. தீர்வு அமைவுகளை ஆக்கிப் படைப்பவர், தீர்வு அமைவு ஆய்வாளர்.
Proboscidean, proboscidian
n. தூம்புநுதி விலங்கினம்,(பெ.) தும்பிக்கை போன்ற, தும்பிக்கை சார்ந்த, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த.
Proboscis
n. தும்பிக்கை, பூச்சி வகைகளின் தூண்டிழை, புழு வகைகளின் உறிஞ்சுகுழல், கேலி வழக்கில் நீண்ட மூக்கு.
Pro-cathedral
n. சமயவட்டத் தலைமைத் திருக்கோயிலுக்குப் பதிலாக வழங்கும் திருக்கோயில்.
Procedural
a. செயற்படுமுறை சார்ந்த, நடைமுறை சார்ந்த.
Proceed
v. முன்செல், நடத்திச் செல், தொடர்ந்து செயற்படு, செயலாற்று, சட்ட நடவடிக்கை எடு, மேல்பட்டம் பெற முற்படு, நடைமுறையை மேற்கொள், வௌத வா, வௌதப்படு, தோன்று.
Proceeding
n. செயல், முன்னேறுதல், நடைபெறுதல், நடவடிக்கை, தொடர்ந்து நடத்துகை, தொடர்ந்து செய்கை.
Proceedings
n. pl. சங்க நடவடிக்கைக் குறிப்பேடு.
Proceeds
n. pl. விளைபஸ்ன், விளையுள், வருமானம்.
Proceleusmatic
n. நான்கு குற்றசைகள் கொண்ட சீர், (பெ.) செய்யுட் சீர் வகையில் நான்கு குற்றசைகளையுடைய.
Procellarian
n. அலைவாய்ப் புள்ளினம், தீவப் பறவையினம், (பெ.) அலைவாய்ப் புள்ளினஞ் சார்ந்த.
Process
-1 n. நடைமுறை, செயற்பாங்கு, வழிமுறை, வழிவகை, படிமுறை, வழக்குமன்ற நடவடிக்கை, வழக்குநடவடிக்கைத் தொடக்கம், வழக்குமன்ற அமைப்புக்கட்டளை, இயல்வளர்ச்சி, உருவாக்கம், அச்சுத்துறையில் தனிச்செய்முறை, (தாவ., வில., உள்.) புறவளர்ச்சி, முற்புடைப்பு, (வினை.) வழக்கு நடவடி
Process
-2 v. (பே-வ) ஊர்வலஞ் செல்.
Procession
n. ஊர்வலம், நகர்வலம், பவனி, ஊர்வலமாகச் செல்லும் மக்கள், ஒழுங்கமைவற்ற ஒட்டப்பந்தயம், தூய ஆவி வௌதப்பாடு, ஊர்வலவழிபாடு, (வினை.) ஊர்வலமாகச் செல், வீதிகளின் வழியே பவனிசெல்.
Processional
n. ஊர்வலப்பாடல், ஊர்வலப்பாடல் தொகுதி, (பெ.) ஊர்வலஞ் சார்ந்த, ஊர்வலம் போன்ற, ஊர்வலமான, ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற, ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற, ஊர்வலங்களிற் பாடப்படுகிற.