English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Purity
n. தூய்மை, உடல்துப்புரவு, ஒழுக்கத்தூய்மை.
Purl
-1 n. கோப்புத்தையல், குஞ்சம், ஒப்பனைப் பூவேலை அருகு, திருப்புத்தையல், (வினை.) முறுக்கிழைச் சரிகைக்கரைபின்னு, குஞ்சம் வைத்துத் தை, திருப்புத்தையல் போடு.
Purl
-2 n. ஒடைவகையில் சலசலப்புடன் கூடிய சுழிப்போட்டம், சிற்றலையாட்டம், சிறுசுழிப்பு, (வினை.) சலசலப்புடன் சுக்ஷ்ன்றோடு, சுழலு.
Purl
-3 n. (வர.) சூடாக்கி மணமூட்டப்பட்ட கடுந்தேறல் வகை.
Purl
-4 n. கரணம், தலைகீழ்வீழ்ச்சி, வீழ்ச்சி, தோல்வி, பேரிடி, பேரழிவு, (வினை.) கவிழ், தலைகீழாக்கு, சுழற்று, தலைகுப்புர வீசி எறி, திட்டத்தைக் குலை.
Purler
n. (பே-வ) எறிவு., பேரடி, மிகுதுயர், தலைகுப்புர எறிவு.
Purlieu
n. எல்லை, புறச்சிறை, காவற்காடு.
Purlin
n. உத்தர நெடுவிட்டம்.
Purling
n. நீர்ச்சலசலப்பு.
Purloin
v. திருடிப்பெறு, சிறு அளவில் திருடு.
Purnacity
n. போர்த்தினவு.
Purple
n. கருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.
Purple-red
n. ஊதாநிறச் சாயற் சிவப்பு.
Purple-robe
n. பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை.
Purples
n. pl. பன்றிநோய் வகை.
Purport
-1 n. கரப்பொருள், மூலக்கருத்து, ஆவண மையக்கருத்து, சொற்பொழிவின் கருத்துரை, பொருள் சுருக்கக் குறிப்பு, செயல்நோக்கம், உட்கருத்து.
Purport
-2 v. பொருள்படு, பொருள் இருப்பதாகத் தோன்று, செயல் எண்ணங்கொள், கருத்துத்தெரிவு, வௌதயிடு.
Purpose
n. செயல்நோக்கம், குறிக்கொண்ட கருத்து, (வினை.) எண்ணமிடு, கருத்துக்கொள், கருத்தில்குறிக்கொள்.
Purposely
adv. வேண்டுமென்றே, மனமார,முன்கருதலோடு.
Purposive
a. நோக்கமுள்ள, நோக்கத்தோடு செய்யப்பட்ட, குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற, நோக்க உறுதியுடைய, கருத்துத்திட்பமுடைய.