English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pastorate
n. சமயகுருவின் பதவி, சமயகுருவின் பதவிக்காலம், சமய குருமார் குழு.
Pastry
n. பிசைந்து வேகவைத்த மாவு, அடை, அப்பவகை, மாப்பண்டப் பண்ணியம்.
Pastry-cook
n. மாப்பண்டஞ் செய்பவர்.
Pasturable
a. மேய்ச்சலுக்கு உகந்த.
Pasturage
n. மேய்ப்பு, ஆகிரை மேய்த்தல், மேய்ச்சல் நிலம்.
Pasture
n. கால்நடைத் தீவனம், மேய்ச்சல் பசும்புல் தரை, பசும்புல் நிலம், (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ, கால்நடைகளை மேயவிடு, ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய், ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Pasty
-1 n. இறைச்சி-பழம் முதலியன உள்ளீடாகவுள்ள மாப்பண்ட வேவல்.
Pasty
-2 a. பசைக்குரிய, பசைபோன்ற, வௌதறிய நிறம் அல்லது தோற்றமுடைய.
Pasty-faced
a. வௌதறிய நிறம் அல்லது தோற்றமுடைய.
Pat
-1 n. தட்டிக் கொடுத்தல், சொட்டு, ஆதரவுக்குறிப்பு, மெச்சுதற் குறிப்பு, திரளை, வெண்ணெய் முதலியவற்றின் வகையில் மெல்லத்தட்டி உருவாக்கிய உருளை, (வினை.) தட்டு,கொட்டு, தட்டித் தட்டையாக்கு, தட்டிக்கொடு, விரஷ்ல் தட்டி ஒத்துணர்வுகாட்டு, முதுகில் தட்டித்தடளவி ஆதுரவு
Pat
-2 a. வாய்ப்பான, வாக்கான, தறுவாய்க்கு ஏற்ற, காலத்துக்குப் பொருத்தமான, நோக்கத்துக்கு இசைவான, எண்ணத்துக்குப் பொருத்தமாக அமைந்த, (வினையடை.) வாய்ப்பாக, வாக்காக, தறுவாய்க்கு ஏற்றதாக,காலத்துக்கு இசைவாக, சரியாக, நுட்பமாக, நுட்பந் தவறாமல், நோக்கத்துக்கு முற்றிலும
Pat
-3 n. அயர்லாந்து நாட்டானைப் பற்றிய வேடிக்கைப் பெயர்.
Pat-a-cake
n. குழந்தைப் பாடல் தொடக்க வாசகம், குழந்தை விளையாட்டு வகை.
Patagium
n. வௌவாலினத்தின் இறக்கைச் சவ்வு.
Patavinity
n. லத்தீன் மொழியில் காணப்படும் பாடுவா வட்டாரத் திசைமொழிப் பண்பு.
Pat-ball
n. புல்வௌதப் பந்தாட்ட வகை.
Patch
n. ஒட்டு, வட்டப்பட்டை, அகலப்பொட்டு, ஒட்டுத்தையல் துண்டு, காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு, கண்தடைக்கட்டு, சுட்டி, பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை, பாத்தி, நிலத்துண்டம், பத்தை, துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி, எச்சமிச்சம், இடையிடைப்பகுதி, இடைவெட்டு, 1ஹ்,1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு, (வினை.) ஒட்டுத் தையலிடு, ஒட்டுப்போடு, ஒட்டுத்துண்டால் சரிசெய், ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு, ஒட்டிட்டுச் சரிசெய், துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று, சந்துசெய், அமைத்திணக்குவி, சீர்செய், அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய், ஒட்டுக்களிணைத்து உருவாக்கு, துண்டுகளை ஒட்டி இணை, பொட்டுப்பொட்டாகத் தோற்று, பட்டைபட்டையாகத் தென்படு.
Patch-pocket
n. சட்டைவெட்டுப் பை, துண்டொட்டுப் பை.
Patch-work
n. ஒட்டுவேலை, பன்னிற ஒட்டிணைவு, பல்வகை ஒட்டிணைவு.
Pate
-1 n. (பே-வ.) தலை, மூளை.