English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pear-shaped
a. பம்பர வடிவுடைய, அடி குறுகி மேல் திரண்ட உருவுடைய.
Pear-tree
n. பேரியினக் கனிமரம்.
Peasant
n. உழவர், நாட்டுப்புறத்தார்.
Pease-cod
n. பயற்று நெற்று.
Pease-pudding
n. பயற்று மாப்பண்ணிய வகை.
Pea-shooter
n. பயறுகளை வைத்து ஊதி எறியவல்ல குழல்.
Pea-souper
n. திண்ணிய மஞ்சள் நிற மூடுபனி.
Pea-soupy
a. மூடுபனி வகையில் திண்ணிய மஞ்சள்நிறம் வாய்ந்த.
Peat
-1 n. புல்கரி, தூள் நிலக்கரி.
Peat
-2 n. தருக்குச் சிறுமீ.
Pebble
n. கூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை.
Pebbly
a. கூழாங்கல் நிறைந்த.
Pebrine
n. கரும்பொட்டு, பட்டுப்புழுக்களுக்கு வரும் கொள்ளை நோய் வகை.
Pecan
n. திண்கட்டையுடைய அமெரிக்க வாதுமையின மஜ்ம்.
Peccable
a. பாவஞ் செய்யக்கூடிய, பிழை செய்யும் இயல்புடைய.
Peccant
a. பாவஞ் செய்கிற, (மரு.) கோளாறுதடைய, நோய் தூண்டுகிற.
Peccary
n. பன்றியின அமெரிக்க விலங்கு.