English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Physiology
n. உடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல்.
Physiotherapist
n. இயன் மருத்துவர், மின் மருத்துவர், பிடித்துவிடுதல் முதலிய இயற்கைமுறைகளால் நோய் தீர்க்கும் மருத்துவா.
Physiotherapy
n. இயன் மருத்துவம், உடம்பு பிடித்து விடுதல்-தூயகாற்று-மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் பண்டுவம் செய்யும் முறை.
Physique
n. உடலமைப்பு, உடம்பின் சுட்டுக்கோப்பு வளம்.
Phytogenesis, phytogeny
செடிகளின் தோற்ற வளர்ச்சி முறை.
Phytography
n. விவரணத் தாவர நுல்.
Phytomer
n. தாவத அடியுறுப்புக்கூறு, தாவர உயிர்க்கூறு, தாவர உயிர்க்கொழுந்து, தனிச்செடியாக வளரும் திறமுடைய முளை.
Phytophagous
a. செடிகளைத் தின்று வாழ்கிற.
Phytotomy
n. தாவரக்கூறாய்வு, செடிகளை வெட்டிக்கூறிட்டு ஆய்வு செய்தல்.
Phytozoon
n. கடற்பஞ்சினம், செடிபோன்ற தோற்றமுள்ள விலங்கு.
Pi
n. 'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்து, (கண.) வட்டலகு, வட்டத்தின் விட்டத்துக்கும் சுற்றுவரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் அடையாளமான 'பை' என்ற கிரேக்க எழுத்து.
Piacular
a. கழுவாய் இயல்புடைய, பரிகாரமான.
Piaffe
v. குதிரைவகையில் பெருநடையிட்டுச்செல்.
Piaffer
n. குதிரை வகையில் பெருநடைச்செலவு.
Piamater
n. (உள்.) மூளையைச் சூழ்ந்துள்ள மூன்று சவ்வுப் படலங்களில் கடைசி அடிச்சவ்வுப் படலம்.
Pianette
n. நிமிர்ந்த அமைப்புடைய தாழ்வான சிறு இசைப் பெட்டிவகை.
Pianino
n. நிமிர்ந்த அமைப்புடைய இசைப்பெட்டி வகை.
Pianissimo
n. (இசை.) மென்மையாக வாசிக்கப்படவேண்டிய பாடற் பகுதி, (வினையடை) மென்மையாக.
Pianist
n. இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.