English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Picric acid
n. (வேதி.) சாயம் போடுவதிலும் அறுவைமருத்துவத்திலும் வெடிமருந்துகளிலும் பயன்படுத்தப்படும் மிகுகசப்பு மஞ்சள் நிறப் பொருள்.
Pict
n. வடக்குப் பிரிட்டனிலிருந்து தொல்குடி மக்களினத்தவர்.
Pictograph
n. ஓவிய எழுத்து, சித்திரக் குறுக்கெழுத்து.
Pictography
n. ஓவியவெழுத்துக் கலை.
Pictorial
n. படமிகு பத்திரிக்கை, (பெ.) படங்கள் சார்ந்த, படங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிற, பட விளக்கங்கள் கொண்ட, படமாக அமையத் தகுந்த.
Picture
n. படம், ஓவியம், கலைப்படம், உருவப்படம், அழகுப்பொருள், காட்சி, மொத்தக்காட்சித்தொகுதி, செய்திக்கோவை, பொருள் தொகுதி, விவகாரம், உருமாதிரி, ஓப்புமை, மாதிரி, (வினை.) படங்கள் வாயிலாகத் தெரிவி, விளக்கமாக வருணித்துக்கூறு, கற்பனை செய்துபார்.
Picture-card
n. அரசன்-அரசி-ஏவலன் படந் தாங்கிய ஆட்டச்சீட்டுவகை.
Picture-drome, picture-palace, picture-theatre
n. திரைப்பட அரங்கு.
Picture-gallery
n. ஓவியக் காட்சிச்சாலை, ஓவியக் காட்சித்தொகுப்பு.
Picturesque
a. படம் போன்ற, படமாக எழுதத்தக்க, விளக்கமான, மொழி முதலியவற்றின் வகையில் கண்ணைக் கவருகிற, கவரும்படி வருணிக்கிற.
Picture-writing
n. கருத்தோவிய முறை.
Picul
n. சீன எடுத்தலளவை (133-1க்ஷீ3 பவுண்டு).
Picul-stick
n. தோளில் மாட்டிச் சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான கோல்.
Piddle
v. சிறுபிள்ளைத் தனமாக நட, சுவைக்காது உண், (பே-வ) சிறுநீர் கழி.
Piddock
n. தூண்டிவிரையாகப் பயன்படுத்தப்படும் இரட்டைத் தடுக்கிதழ் நத்தை வகை.
Pidgin
n. (பே-வ) ஒருவரது வேலை, விவகாரம்.
Pie
-1 n. பறவை வகை, வீண்வம்பு பேசபவர்.
Pie
-2 n. மோதகவகை, சினையப்பம், காய்கறி-இறைச்சி முதலியஹ்ற்றைக் கரைத்த மாவினுள் வைத்து வேகவைத்துச் செய்யப்படும் பண்ணியவகை.
Pie
-3 n. (அச்சு.) அச்சுருப்படிவங்களின் குழப்பமான குவியல், குழப்பம், (வினை.) அச்சுருப்படிவங்களைக் கலந்துவிடு.