English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Piety
n. கடவுட் பற்று, கடமையுணர்ச்சி.
Piezometer
n. அமுக்கமானி.
Pig
n. பன்றி, பன்றியிறைச்சி, இளம்பன்றி, இளம்பன்றியிறைச்சி, (பே-வ) பேராசையர், அழுக்குப்பிடித்தவர், குதிர்வயிறர், ஏறுமாறானவர், நச்சரிப்பவர், உலையிலிருந்து எடுக்கப்பட்டநீள் இரும்புப்பாளம், கிச்சிலிப்பழச்சுளை, (வினை.) பன்றிக்குட்டிகளை ஈனு, பன்றிகளைப் போல் மந்தையாகத் திரள்.
Pigeon
-1 n. புறா, மாடப்புறா, முட்டாள், பேதை, அப்பாவி, ஏமாளி, (வினை.) ஏமாற்று.
Pigeon
-2 n. (பே-வ) விவகாரம்.
Pigeon-breast
n. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு.
Pigeon-breasted
a. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய.
Pigeongram
n. புறா உய்க்குஞ் செய்தி.
Pigeon-hearted
a. அஞ்சிச் சாகிற.
Pigeon-hole
n. புறாமாடம், புறாக் கூட்டறை, (வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு, பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை, செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
Pigeonry
n. புறாமாடம், புறாக்கூடு.
Pigeon-toed
a. உள்வாங்கி வளைந்திருக்கும் கால்விரல்களையுடைய.
Piggery
n. பன்றித் தொழுவம்.
Piggish
a. பன்றிபோன்ற, பேராசை கொண்ட, அழுக்குப்பிடித்த, ஏறுமாறான போக்குடைய.
Piggy-wiggy
n. குழந்தை வழக்கில் பன்றிக்குட்டி, அழுக்குப்பிடித்த குழந்தை, கிட்டிப்புள் விளையாட்டு.
Pigheaded
a. பிடிவாதமான, அறிவற்ற.
Pig-jump
v. குதிரை வகையில் கால்களை இணைக்காமல் நான்கு கால்களாலுங் குதி.
Piglet,pigling
பன்றிக்குட்டி.