English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pilcorn
n. உமி தானியமணியோடு, ஒட்டிக்கொண்டிராத கூலவகை.
Pile
-1 n. முளை, கூர்ங்கழி, குத்துங்கழி, ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால், கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால், பண்டை ரோமரின் வேல், அம்பு முளை, (கட்.) தலைகீழ்க்கூம்பு, (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு, முளையிறக்கு, கட்டிட அடிப்ப
Pile
-2 n. குவியல், ஒழுங்கான அடுக்கு, ஈமவிறகு அடுக்கு, படியடுக்கு, படைக்கல அடுக்கு, குண்டுக்குவியல், நாணயஅடுக்கு, (பே-வ) பணக்குவியல், செல்வம், உயர்ந்த பெருந்திரளான கட்டிடங்கள், நீள்நெடுமாடம், மின்நிரை, மின்னோட்டம் விளைவிப்பதற்கான வகைமாறி அரக்கி வைக்கப்படும் வே
Pile
-3 n. மென்மயிர், துய், தூவி, மெல்லிறகு, ஒற்றை முடிமயிர், மெய்ம்மயிர், ஆட்டு மயிர், துணிச்சடை.
Pile
-4 n. நோய் வகையில் மூலமுளை, மூலக்கட்டி.
Pile
-5 n. நாணயப் பின்புறம்.
Pile-driver
n. கட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்குவதற்கான இயந்திரம்.
Pilewort
n. மஞ்சள் நிற மலர்ச் செடிவகை.
Pilfer
v. சிறு களவு செய், அற்பப்பொருள்களைத் திருடு.
Pilferage
n. சிறு திருட்டு,
Pilgarlic
n. வழுக்கைத் தலை, வழுக்கைத் தலையர், பேதை.
Pilgrim
n. தலந் திரிதருபவர், யாத்திரிகர், வாழ்க்கைப்பயணஞ் செய்பவர், (வினை.) யாத்திரிகர் போல் அலை.
Pilgrimage
n. யாத்திரை, வாழ்க்கைப் பயணம், (வினை.) யாத்திரை செல்.
Pilgrimize
v. யாத்திரை செய், தல யாத்திரிகராகச் செயலாற்று.
Piliferous
a. (தாவ.) மென்மயிருள்ள, துய்யுடைய.
Pill
n. மாத்திரை, குளிகை, ஒப்புக்கொள்ள வேண்டியதொன்று, மென்று விழுங்கவேண்டிய செய்தி, தொல்லைப்படுத்தும் ஆள், பந்து வரிப்பந்தாட்டப் பந்து, பீரங்கிக்குண்டு, (வினை.) மாத்திரைகளை மிகுதியாக உட்கொள்ளச்செய்.
Pillage
n. கொள்ளை, போர்க்கலத்திற் கொள்ளையிடல், சூறை, (வினை.) பாழாக்கு, தாக்கிக் கொள்ளையடி.