English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pisciculture
n. செயற்கை மீன்வளர்ப்பு.
Piscifauna
n. மீன் தொகுப்பு.
Piscina
n. மீன்தொட்டி, பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி, திருக்கோயிலில் நீர் வௌதயேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி.
Piscine
-1 n. நீராடுதற்குரிய குளம்.
Piscine
-2 a. மீனிற்குரிய.
Pise
n. கட்டிடங் கட்டுவதற்குரிய பொருளாகப் பயன்படுத்தப்படும் இறுகிய மண்களசி சரளைப்பாளம்.
Pish
int. இழிவுக்குறிப்பு, வெறுப்புக்குறிப்பு, பொறுமையின்மைக் குறிப்பு.
Pishogue
n. சூனியம், வசியம்.
Piss
n. சிறுநீர், (வினை.) சிறுநீர் கழி.
Pistachio
n. இனபறூங் கொட்டை, இன்பசுங் கொட்டை மரம், பசுங்கொட்டை நிறம்.
Pistil
n. மலர்ச்சூலகம், மலரின் பெண்மை உறுப்பு.
Pistol
n. கைத்துப்பாக்கி, (வினை.) கைத்துப்பாக்கியாற் சுடு.
Pistole
n. ஐரோப்பிய தங்க நாணயம். 1க்ஷ் ஆங்கில வௌளி மதிப்புடைய ஸ்பானிய தங்க நாணயம்.
Pistolgraph
n. உடனடி நிழற்படமெடுப்புக்கான முற்காலக் கருவியமைவு.
Pistol-grip
n. கைத்துப்பாக்கிப் பிடி.
Pistol-shot
n. கைத்துப்பாக்கி வேட்டு, கைத்துப்பாக்கி சுடும் லைவெல்லை.
Piston
n. உந்துதண்டு, குழலச்சுத் தண்டு.
Pit
n. குழி, குண்டு, தோண்டிய பள்ளம், சுரங்கக்குழி, பொறிக்குழி, விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு, படுகுழி, ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம், சேவற் சண்டை அரங்கம், நரகக்குழி, உடல் குழிவு, உடலின் உட்பொள்ளல், தழும்புக்குறி, அம்மைத் தழும்பு, காட்சிக்கொட்டகையின் நிலத்தளம், காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு, உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில், விமானி இருப்பிடம், செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு, (வினை.) குழிவு உண்டுபண்ணு, பதனஞ் செய்யக் கிடங்கில் இடு, சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு, காட்சியரங்கத்தில் விடு, எதிராக நிறுத்திப் போராட விடு, (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.