English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ribes
n. (தாவ) நாவற்பழம் போன்ற கனிதருந் தாவரம்.
Rib-grass
n. குறுகல் இலை வாழை வகை.
Ribston pippin
n. ஆப்பிள்பழ வகை.
Ricardian
n. ரிகார்டோ என்ற பத்தொன்பதாம் நுற்றாண்டுத் தொடக்கத்துக்குரிய பொருளியலறிஞர் கோட்பாட்டை ஆதரிப்பவர், (பெயரடை) ரிகார்டோ வின் பொருளியல் கோட்பாடு சார்ந்த, ரிகார்டோ வின் கோட்பாட்டை ஆதரிக்கிற.
Rice
n. நெற்பயிர், நெல், அரிசி, சோறு.
Rice-beer
n. தோப்பி, அரிசித் தேறல்வகை.
Rice-bird
n. சிட்டுக்குருவி வகை.
Ricegrain
n. நெல்கணி, தனி அரிசி.
Rice-paper
n. ஓவியர் தாள்வகை.
Rich
a. செல்வமுடைய, இயற்கைவளஞ் செறிந்த, செழிப்பான, வளமார்ந்த, பெருவளம் தரத்தக்க, வளப்பமிக்க, விலை ஏறிய, உயர்தரமான, ஆடம்பரமான, விரிவாக ஒப்பனை செய்யப்பட்ட, வீறழகு வாய்ந்த, சத்துள்ள, ஊட்டமிக்க, பன்னலஞ்செறிந்த, முழு நிறைவான, பல்வளஞ்செறிந்த, பல்வகைப் பெருக்கமுடைய, வாய்ப்பு வள நலங்கள் செறியப்பெற்ற, பண்புவளமிக், தனிநலஞ் சிறந்த, குறிப்பிட்ட துறையில் வளமேம்பாடுற்ற, நிறவகையில் திண்ணிய, ஓசைவகையில் நிறைகனிவார்ந்த, மணவகையில் செறிவான, நிகழ்ச்சிகள் வகையில் கழி மகிழ்வூட்டுகிற, பொழுதுபோக்குப் பண்பு நிரம்பிய, நகைநலஞ் சிறந்த.
Richard
-1 n. ஏழை குறித்த சுட்டுப்பெயர்.
Richard(2), Richard Roe
n. இட ஒழிவு-வழக்கில் எதிர்வாதி குறித்த கூட்டுப்பெயர்.
Riches
n. pl. செல்வவளம், சொத்து, உடைமை மிகுதி, செல்வநிலை,
Richly
adv. முழுதும், முழுநிறைவாக தாராளமாக, செறிவாக, ஆடம்பரமாக, செல்வச் செழிப்போடு, வளநிறைவுடன்.
Rick
-1 n. வைக்கோற் போர், தானியக்குவியல், வைக்கோல்-தானியம் முதலியன வைப்பதற்கான பட்டடை, (வினை) வைக்கோல் போரடைவு செய், தானியக்குவியல் செய், பட்டடைஎழுப்பு.
Rick
-2 n. சுளுக்கு, வலி, (வினை) சுளுக்கிக்கொள், வேதனைக்கு உட்படுத்திக்கொள்.