English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rhino(2), rhinoceros
n. காண்டாமிருப்ம், தகடுபோன்ற மடிப்புடைய தோலும் மூக்கில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகளுங் கொண்ட ஆப்பிரிக்க பெருவிலங்கு.
Rhinopharyngeal
a. உள்மூக்கு வளைசார்ந்த.
Rhinoplastic
a. மூக்கின் குழைம அறுவை சார்ந்த.
Rhinoplasty
n. மூக்கின் குழைம அறுவை.
Rhizocarp
n. அழியாவேர்த் தாவரம், நிலக்கீழ் காய்க்கு செடி-கொடி வகை.
Rhizome
n. வேர்த்தண்டு, வேர்கள் புறப்படுவதற்குரிய.
Rhmish
n. ரேய்ம்ஸ் நகரிலிருந்து (1க்ஷ்க்ஷ்2-இல்) வௌதயிடப்பட்ட விவிலிய ஏட்டின் ஆங்கில ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புச் சார்ந்த.
Rhode Island
n. அமெரிக்க தீவின் பெயர், அமெரிக்க தீவினை உள்ளடக்கிய உறுப்பரசு.
Rhodes scholar
n. ஆக்ஸ்போர்டில் பிரிட்டிஷ் நடபுறவு நாட்டவர்க்குரிய உதவிநிதி பெற்றிருப்பவர்.
Rhodian
n. கிரேக்க நாட்டையடுத்து நடுநிலக்கடலிலுள்ள ரோட்ஸ் தீவுக்குரியவர், (பெயரடை) ரோட்ஸ் தீவுக்குரிய.
Rhodium
-1 n. நுக்க மரவகை.
Rhodium
-2 n. பிளாட்டினம் குழுவைச் சார்ந்த திண்ணிய வெண்ணிற உலோகத்தனிமம்.
Rhododendron
n. பெரிடிய மலர்களையுடைய பசுமைமாறச் செடிவகை.
Rhodospermous
a. செஞ்சிதல்களையுடைய.
Rhomb
n. செவ்வகம், சாய்சதுரம், சரிசம பக்கங்களடைய,இணைவகம், வயிரவடிவ் பொருள்,வயிரக்கல், வயிர வடிவத் தித்திப்புப் பண்டம், ஆறு செவ்வகமுகப்புக்களையுடைய மணியுரப்படிகம்.
Rhombic
a. சாய்சதுர வடிவுடைய, மணியு படிகவகையில் ஒன்றுக்கொன்று செங்கோணமாக ஏற்றத்தாழ்வுடைய மூன்று ஊடச்சுக்களைக்கொண்ட.
Rhombohedral
a. சாய்சதுரப் பிழம்புருவான, சாய்சருதுரப் பிழம்புருச் சார்ந்த, சாய்சதுர மணியுருச்சார்ந்த, மணியுருப்படிக வகையில் முக்கோண வெட்டுவாயுடைய.
Rhombohedron
n. ஆறு செவ்வக முகப்புகளையுடைய பிழம்புரு, ஆறு சாய்சதுர முகப்புக்களையுடைய மணியுருப்படிகம்.
Rhomboid
n. செவ்விணைளவப்ம், எதிலெதிர்ப் பக்கங்களும் கோணங்களும் மட்டுமே சரிசமமாயிருக்கும் இணைவகம், தோட்பற்றுத் தசை, தோட்பட்டை எலும்பையும் முள்ளெலும்பையும் இணைக்கும் தசைப்பற்று, (பெயரடை) செவ்விணைவக வடிவமுடிய.
Rhomboidal
a. தோட்பற்றத்தசை வடிவுடைய, செவ்விணைவக வடிவான.