English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rhatany
n. தென் அமெரிக்க மருந்துப்பூண்டு வகை, சாராயக் கலப்படைச் சரக்காகவும் மருந்தாகவும் பயன்படும் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்ச்சத்து.
Rhea
n. மூன்று கால்விரல்களையுடைய தென் அமெரிக்க நெருப்புக் கோழிவகை.
Rhenish
n. மதுவகை, (பெயரடை) ரைன் ஆற்றுப்புற வட்டஞ் சார்ந்த.
Rhenium
n. உலோக தனிம வகை, (கண்டுபிடிப்பு 1ஹீ25).
Rheology
n. பொருளின் ஒழுங்கு-மாறுபாடு ஆகியவற்றை ஆராயும் நுல்.
Rheostat
n. உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
Rhesus
n. சிறு குரங்கு வகை.
Rhetor
n. பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித்திற ஆசிரியர்.
Rhetoric
n. சொல்லணிக்கலை, அணியிலக்கணம், சொல்லணிக்கலை ஆய்வுநுல், அணியிலக்கண நுல், சொல்லாட்சிக்கலை, சொல்லாட்சித் திறம், கவர்ச்சித்திறச் சொல்லாட்சி, பகட்டாரவாரச் சொல்லாட்சி, உணர்ச்சியற்ற வெற்றாரவார நடை, மனந்யா வெற்றாரவாரப்பேச்சு, பார்வை-செயல் ஆகியவற்றின் பிணிப்பாற்றல்.
Rhetorical
a. அணியிலக்கணஞ் சார்ந்த, அணியியல்பான, சொல்லாட்சிக்கலை சார்ந்த, சொல்லாட்சித் திறம் வாய்ந்த, பிணிப்பாற்றல் நோக்குடைய, சொற்கவர்ச்சியுடைய, வெற்றாரவாரச் சொல் நிரம்பிய, மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த, பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய, உள்ளீடுபாடற்ற.
Rhetorician
n. பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித் திறமை ஆசிரியர், நாவல்லுநர், மேடைப்பேச்சறளர், அணியிலக்கண ஆசிரியர், அணியிலக்கண அறிஞர், சொல்லாட்சித் திறமுடையவர்.
Rheu;my
a. கபமுடைய, காற்றுவௌத வகையில் ஓதமான, ஈர நடப்புடைய.
Rheum
n. வாதநீர், கபம், சளி, கண்ணீர்-வாயூறல் முதலியவற்றிற்கு மூலமாக சிலேத்தும நீர்.
Rheums
n. pl. வாதநோவுகள்.
Rhinal
a. (உள்) நாசித்துளை சார்ந்த, மூக்குச் சார்ந்த.
Rhine
-1 n. அகல்மோரி, பெரிய திறந்த சாக்கடை.
Rhine
-2 n. செர்மன் ஆற்றின் பெயர்.
Rhinestone
n. பாறைப் படிக வகை, போலி வைரமணி.
Rhino
-1 n. (பே-வ) பணம், ரொக்கம காசு.