English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Revivalism
n. சமயப் புத்தெழுச்சி இயக்கம், கட்டிடக்கலைப் பழம்பண்பு மீட்பியக்கம்.
Revivalist
n. சமயப் புத்தெழுச்சி இயக்க ஆதரவாளர், கட்டிடக்கலைப் பழமைப்பண்பு மீட்பியக்க ஆதரவாளர்.
Revive
v. மீட்டுயிர்ப்பெறச் செய், மறுபடியும் உணர்வு கொள்வி, மீண்டும் உணர்வுபெறு, மீண்டெழு., பிழைத்தெழு,. புத்தூக்கம் அளி, புத்தூக்கம் பெறு, மீண்டும் வழக்காற்றிற்குக் கொண்டுவா, மீண்டும் நடைமுறைக்கு வா, புதுப்பி, மீண்டும் புது முயற்சி செய், மறந்ததை நினைவிற்குக் கொண்டுவா, (வேதி) மீட்டும் இயல்நிலைக்குக் கொண்டுவா.
Reviver
n. தூண்டுதலளிக்குங் குடி, வண்ணம் புதுப்பிக்கும் பொருள்.
Revivify
v. மீட்டுயிர்ப்பளி, மீட்டும் ஊக்கமூட்டு, புத்துயிர்ப்பளி, புத்தாக்கமூட்டு, மீட்டும் புத்தெழுச்சியூட்டு.
Reviviscence
n. மீட்டுயிர்ப்பளிப்பு, புத்தாக்கப்பேறு.
Reviviscent
a. மீட்டுயிரெழுச்சியுடைய, புத்தாக்கம். பெற்ற.
Revivor
n. மீள்வழக்கு, கட்சிக்காரர் இறந்ததும் வழக்கைப் புதுப்பிக்கும் நடவடிக்கை.
Revocable
a. அழிக்கத்தக்க, மாற்றிவிடத்தக்க.
Revocation
n. தள்ளுபடி செய்தல், மாற்றுதல்.
Revoke, nm.
அழித்துவிடல், சீட்டாடத்தில் அஇனச்சிட்டிருந்தும் இறக்காது போதல், (வினை) தள்ளுபடி செய், முடிவு மாற்றிவிடு, ஒழி, திரும்பப்பெறு, பின்வாங்கிக்கொள்.
Revolt
n. எதிர்க்கிளர்ச்சி, ஆட்சி மீறிய எழுச்சி, கிளர்ச்சி நிலை, குழப்பம், எதிர்ப்புமனப்பான்மை, இயல்வெறுப்பு, முரண்பாடு, வெறுப்பெதிர்ப்பு, (வினை) ஆட்சிமீறி எழு, எதிர்த்துக் கிளர்ச்சிசெய், மேலாட்சி தூக்கியெறி, வெறுத்தெதிர், இயல்வெறுப்புக்கொள், மேலாட்சி தூக்கியெறி, வெறுத்தெதிர்இயல்வெறுப்புக்கொள், வெறுத்தொதுக்கு, அருவருப்புக் கொள், அதிர்ச்சியூட்டு.
Revolted
a. எதிர்த்தெழுகிற, கிளர்ச்சிசெய்கிற, அதிர்ச்சியூட்டப்பெற்ற.
Revolting
a. வெறுப்பூட்டுகிற, அருவருப்பான.
Revolute
a. (தாவ) பின்புறமாக உருட்டப்பட்டுள்ள.
Revolution
n. சுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம்.
Revolutionary
n. புரட்சியாளர், (பெயரடை) புரட்சியான, அடிப்படை மாறுபாடுகளையுடைய, புரட்சிக்குரிய.
Revolutionize
v. புரட்சிசெய், பெரு மாற்றம் புரி.
Revolve
v. சுற்று, சுழல், உருள், உருண்டோ டு, சுற்றிச் செல், சுழன்றோடு, உருட்டு, வரிந்து சுற்று, உள்ளத்தில் ஆழ்ந்துநினை.
Revolver
n. சூழல் துப்பாக்கி, பல தடவை தொடர்ந்து சுடத்தக்க திருகமைப்புடைய வெடிக்கலம்.