English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reveille
n. பள்ளியெழுச்சியொலி.
Revel
n. விருந்துக் களியாட்டு, குடிவெறியாட்டு, களியாட்டவிழா, (வினை) விருந்தயர், களியாட்டயர், அளவுமீறிக்குடி, மட்டற்ற மகிழ்ச்சியார்வங்கொள், களியாட்டத்தில் பணத்தையுங் காலத்தையும் வீணாக்கு.
Revelation
n. வௌதப்படுத்துகை, திருவௌதப்பாடு, மறைவு வௌதப்பாடு, மறைவௌதயிடுழ்ல், திரை நீக்கிக் காட்டல், வௌதப்படு காட்சி, வௌதப்படுத்தப்பட்ட பொருள், புதுக்காட்சி, புதுச்செய்தி, அருள் வௌதப்பாட்டுச் செய்தி, அருண்மொழி.
Revelationist
n. தெய்விக வௌதப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Revelry
n. களியாட்டம், கேளிக்கை விருந்து.
Revenant
n. மாள்விலிருந்து மீண்டவர், நாடு கடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்.
Revendication
n. இழந்த நில மீட்புக் கோரிக்கை, இழந்த உரிமை மீட்புக்கோரிக்கை, இழந்த நில மீட்புப்பேறு, இழந்த உரிமை மீட்புப்பெறு.
Revenge
n. பழிக்குப்பழி, பழிக்குப் பழிவாங்குஞ் செயல், பழிவாங்கும் எண்ணம், கறுவும் உணர்ச்சி, தோற்றவர்களுக்குத் தரப்படுந் தோல்விதிருப்புவதற்குரிய மறு ஆட்டவாய்ப்பு, (வினை) பழிதீர்த்துக்கொள், பழிக்குப் பழிசெய்து மன நிறைவுகொள், பழிவாங்கிவிடு, பழிக்குப்பழி செய்.
Revengeful
a. பழிவாங்கும் மனப்பான்மையுள்ள, பழிவாங்கும் முனைப்புடைய.
Revenue
n. வருவாய், தனித்துறைக்குரிய பெருவருமானம், அரசிறை, அரசினரின் ஆண்டுவருவாய், அரசியல் வருமானத் துறை.
Revenues
n. pl. வருவாய் இனங்கள்.
Reverberant
a. (செய்) எதிலொலிக்கிற, ஔத-வெப்ப வகையில் எதிரலை பாய்வுடைய, பந்துவகையில் எதிர்த்தடிக்கிற.
Reverberate
v. எதிலொலி, எதிலொலிக்கச்செய், அனல்-ஔத வகையில் தாக்கி மீளு, அனல்-ஔதவகையில் தாக்கி மீளச் செய், பந்து முதலியவை வகையில் எதிர்த்தடி, பின்னுக்குத் துள்ளு.
Reverberating
a. எதிர்த்து அலைபாய்வுடைய.
Reverberation
n. எதிரலைபாய்வு, அலையதிர்வு, உரறுதர், ஒலியதிர்வு, முழக்கம்.
Reverberator
n. இரட்டொளி விளக்கு, ஔத எதிலொளி அமைவுடன் கூடிய விளக்கு.
Revere
v. போற்று, உயர்வாக மதி, மதிப்பார்வங்காட்டு, பூசித்துப் பாராட்டு, தெய்வத்தன்மையுடையதாக உளத்தில் வைத்துப் பூசனைசெய்.
Reverence
n. பெருமதிப்பு, போற்றரவு, பயபக்தி, போற்றுதலுக்குரிய தகுதி, போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கை, தலைவணங்கல்.
Reverend
n. அருட்டிரு, (பெயரடை) போற்றுதலுக்கு உரிய, வயது வகையில் மதிப்பிற்குரிய, ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த, இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட, பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த, சமய குருமாருக்கு உகந்த, சமயகுருநிலை வாய்ந்த.
Reverent
a. மதிப்பார்வங் குறித்த, பூசித்துப் போற்றும் மனப்பான்மையுடைய, போற்றிப்பாராட்டுகிற.