English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Serous
a. ஊனீர் சார்ந்த, நிணநீர் போன்ற, நீர்த்த, மோர்த்தௌதவு போன்ற.
Serpent
n. பாம்பு, பெரியவகைப் பாம்பினம், நயவஞ்சகர், நம்பிக்கைக்கேடு விளைப்பவர், கயவர், இழிந்த நோக்கங்களுக்காக ஒட்டியுறவாடுபவர், முற்காலத் துளை இசைக் கருவி வகை.
Serpent-charmer
n. பாம்பாட்டி, மகுடி ஊதுபவர்.
Serpent-eater
n. பாம்புணிப் பறவை வகை.
Serpent-grass
n. பனிப்புல், ஆல்ப்ஸ் மலைப்பகுதிக்குரிய செடிவகை.
Serpentiform
a. பாம்பு வடிவான.
Serpentine
n. அடர்பச்சை நிறப் பாறை வகை, வண்ணப்பாறை வகை, பாம்புவண்ண மெருகுக் கல், பனிச்சறுக்கு விளையாட்டு வகையில் உருமாறிய சறுக்கு தட நௌதவரை, (பெ.) பாம்பிற்குரிய, பாம்பு போன்ற, நௌதகிற, வளைய வளையச்சுற்றுகிற, வளைந்து வளைந்து செல்கிற, சூழ்ச்சி இயல்புடைய, நயவஞ்சகமான, (வினை.) வளைந்து வளைந்து செல், அலைந்து திரி.
Serpentlike
a. பாம்பு போன்ற, (வினையடை.) பாம்பு போன்று,வளைந்து வளைந்து.
Serpents-tongue
n. சூரல்வகை.
Serpiginous
a. (மரு.) படைச்சுற்று நோயினாற் பீடிக்கப்பட்டுள்ள, படர்கிற.
Serpigo
n. படர்நோய், படை.
Serpula
n. திருகுகுழற் சிப்பிப்புழு, பாறைகளில் திரள் திரளாகத் திருகுமறுகலான குழல் தோடுகளின் உள்ளே வாழும் கடற்புழுவகை.
Serra
n. (உள்., தாவ., வில.) இரம்பப்பல் விளிம்புடைய உறுப்பு, வாட்பல் அமைவு, இரம்பப்பல் ஒரம்.
Serradilla
n. கால்நடைத் தீவன மணப்புல் வகை.
Serrate
-1 a. (உள்., தாவ., வில.) இரம்பப்பல்போல் வெட்டப்பட்ட.
Serrate
-2 v. (உள்., தாவ., வில) இரம்பப்பல் விளிம்பு அமைவி.
Serration
n. இரம்பப்பல் விளிம்பமைப்பு.
Serrefile
n. கூழைப்படைப் பின்வீரர்.
Serricorn
n. (வில.) இரம்பப்பல் உணரிழை வண்டு வகை, (பெ.) இரம்பப்பல் விளிம்புள்ள உணரிழைகளையுடைய.
Serried
a. படைவீரர் வகையில் தோளோடு தோளாக இடையீடின்றி நெருங்கிய, மரவரிசை வகையில் உட்செறிந்த, மிடைந்து அடர்ந்த.