English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Serenely
adv. அமைதியாக, பரபரப்பின்றி.
Serenity
n. அமைதி, சாந்தம்.
Serf
n. அடிமை, பண்ணையாள்.
Serfage, serfdom, serfhood
அடிமைநிலை, கொத்தடிமைத்தளம்
Serge
n. முறுக்கிய கம்பளிச் சாய்வரித் துகில்.
Sergeant
n. (படை.) தண்டுத்தலைவர், காவல்துறை முகவர், பொதுக்காவல் வீரருக்கும் காவல் மேலாளருக்கும் இடைப்பட்ட நிலையினர், முற்கால வழக்கில் உயர்வழக்குரைஞர்.
Sergeant-fish
n. பக்கவாட்டுக் கோடுகளையுடைய கடல்மீன் வகை.
Sergeant-major
n. முற்காலப் பெருந்தரப் படைத்துறை அலுவலர்.
Sergette
n. மெல்லிய சாய்வரிக் கம்பளித்துகில்.
Serial
n. தொடர்கதை, பருவவௌதயீடு, நாளிதழ், பத்திரிகை, (பெ.) தொடர்வரிசை சார்ந்த, தொடர்வரிசையிலுள்ள, தொடர்வரிசையாகவுள்ள, தொடர்வரிசையான, தவணைகளாக வௌதயிடப்படுகிற, பருவந்தோறும் வௌதயிடப்படுகிற, அரும்பு வகையில் மிகைப்படியான.
Serialist
n. தொடர்கதை எழுத்தாளர், தொடர்வரிசை எழுத்தாளர்.
Seriality
n. தொடர்வரிசைநிலை, வரிசை முறைமை.
Serialize
v. தொடர்வரிசையாக ஒழுங்குபண்ணு, தொடர்வரிசையாக வௌதயிடு.
Serially
adv. வரிசை முறையில், ஒன்றன் பின் ஒன்றாக.
Seriate
a. தொடராகவுள்ள, ஒன்றன்பின் ஒன்றாய் வருகிற, (வினை.) தொடர்வரிசைப்படுத்து, வரிசை ஒழுங்குபடுத்து, ஒன்றன்பின் ஒன்றாய் வருதற்கு ஏற்பாடு செய்.
Seriated
a. தொடர்வரிசையாக்கப்பெற்ற, ஒழுங்குவரிசைப்பட்ட.
Seriatim
adv. வரிசைமுறைப்படி, நிரல்பட, ஒன்றன்பின் ஒன்றாக, கூறுகூறாக.
Seriation
n. வரிசை முறை அமைப்பு, வரிசைத்தொடர்பு, தொடர்வரிசை ஒழுங்கு, வரிசையில் அமைவிடம்.
Seric
-1 a. பண்டைக் கிரேக்க வழக்கில் சீனா சார்ந்த.
Seric
-2 a. பட்டுச் சார்ந்த.