English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Seventh
n. ஏழாவது, ஏழாமவர், ஏழன்கூறு, ஏழில் ஒன்று, (இசை.) கேள்வியின் கடைசி அரைச்சுரம், கடைசிச்சுரம், அரைச்சுர இடைவௌத இசை, (பெ.) ஏழாவது, ஏழில் ஒன்றான.
Seventh-day
n. சனிக்கிழமை, (பெ.) சனிக்கிழமையை ஓய்வுத்திருநாளாகக் கொள்கிற.
Seventies
n. pl. எழுபதுக் குறிப்படையாளங்கள், எழுபதன்தொகுதிகள்.
Seventieth
n. எழுபதாகவது, எழுபதாமவர், எழுபதன் கூறு, (பெ.) எழுபதாவதான, எழுபதன் கூறான.
Seventy
n. எழுபது, எழுபதின்மர், (பெ.) எழுபது எண்கொண்ட.
Seventy-five
n. பிரஞ்சு துப்பாக்கி வகை.
Seventy-four
n. ஹ்4 துப்பாக்கிகளை உடைய போர்க்கப்பல் வகை.
Sever
v. ஒட்டறு, வேறாகப்பிரி, இணைப்பகற்று, இசையறவு செய், இடையிட்டுப் பிரி, இணைபிரித்துறை, திற, இடையீடு அகலமாக்கு, விடர்த்து, பிள, துண்டாடு, வெட்டு, கூறுபடுத்து, வேறுபடுத்தி வை, அறுபடு, தொடர்பறுத்துக்கொள், பிரிந்துசெல், தனித்து வேறாகு, வேறுபடுத்திக்காட்டு, வேறுபட்டு நில், (சட்.) கூட்டுப்பிரி, தனித்தனியாக்கு, (சட்.) கூட்டிலிருந்து பிரிந்து தனித்துச் செயலாற்று.
Severable
a. ஒட்டறுக்கத்தக்க, வேறாகப் பிரிக்கத்தக்க, கூறாக்கத்தக்க, பிரித்தெடுக்கத்தக்க, துண்டாடத்தக்க, (சட்.) தனித்தனி இணைபிரித்துக்கொள்ளத் தக்க.
Several, pron,.
குறிப்படத்தக்க சில பேர், மட்டான தொகையினர், மேற்குறித்தவருள்ளும் சிலர், மேற்குறிப்பிட்டவற்றுள்ளும் சில, இரண்டிற்கு மேற்பட்டவர், இரண்டிற்கு மேற்பட்டவை, (பெ.) பலவேறுபட்ட, தனித்தனியாக தத்தமக்குரிய பல்வேறு வகைப்பட்ட, தனித்தனி பல்வேறான, பல்வேறுமுறையான, இரண்டினுக்கு மேற்பட்ட, ஒன்றுக்கு மேற்பட்ட.
Severally
adv. வேறுவேறாக, தனித்தனியாக, யாவும் ஒவ்வொன்றாக.
Severalty
n. பங்கிடப்பெறாத உடைமைத் தனிமுழு நிலை.
Severance
n. துணிப்பு, துண்டாட்டம், இணைபிரிப்பு, இணையறவு, கூட்டுப்பிரிவீடு, ஒற்றுமை குலைவு, (சட்.) வழக்கில் கூட்டுச்சிதைவு, உரிமைகளின் கூட்டுப்பிரிப்பு.
Severe
a. கடுமுறையான, கடுமைமிக்க, கடுவினைமை வாய்ந்த, கண்டிப்புமிக்க, கடுகடுத்த, கடுவெறுப்பான, கண்ணோட்டமற்ற, கடூரமான, வெட்டென்ற, நிட்டூரமான, விட்டுக்கொடுப்பற்ற, மட்டுமுழுப்பலில்லாத, செயலழுத்தமிக்க, வளையாத, தொய்வற்ற, கட்டிறுக்கமான, கடுஞ்செட்டான, கடுஞ் சிக்கனம் வாய்ந்த, கட்டௌதமை வாய்ந்த, மிகையற்ற, செறிவடக்கமான, தற்செறிவான, கடுந் தன்மறுப்பு, வாய்ந்த, கடுந்தூய்மை வாய்ந்த, இன்பத்தொடர்பற்ற, இன்பம் அறவேதுறந்த, அணியமை வொழிந்த, அழகுநயக் கூறற்ற, கடுஞ்சோதனைக்குரிய, விடா உழைப்புடைய, ஊக்கத்தளர்வற்ற, கடுமுயற்சிக்குரிய, மிக வருந்துகிற, பொறுத்தற்கரிய, அருந்திறல் வேண்டப்படுகிற, கடுவீறுடைய, கேலிக்கிடமற்ற, கடுவசையார்ந்த.
Severely
adv. கடுமையாக, கண்டிப்பாக, முழுவெறுப்புடன்.
Severity
n. கடுமை, வன்கண்மை, கடுகடுப்பு, கடுமுனைப்பு, உழைப்புத் தளராமை, கடுஞ்சோதனை, கடுந்தூய்மை, செறிவடக்கம், தற்செறிவு, கட்டெனிமை, அழகுநயமற்றதன்மை, கடுஞ்செட்டு, கட்டிறுக்கம், கண்ணோட்டமின்மை, நெகிழ்வுற்ற தன்மை, செயலழுத்தம்.
Severy
n. (க-க) பல்கெழுவளைவுக் குவிமாட மோட்டுப்பகுதி.
Seville orange
n. கசப்புக் கடார நாரத்தை வகை.
Sevres
n. சீனமங்குப் பாண்ட வகை.