English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sew
v. தை, தையலிடு, ஊசி நுல், கையாளு, தையற்பொறி இயக்கி வேலைசெய், துன்னுசியால் துன்னு, தைத்திணை, தைத்து மூட்டிடு, தைத்து உருவாக்கு, ஆடை ஆக்கு, தையலிட்டுப்பொதி, தைத்து அடை, தைத்து உள்ளே மூடிவை, புத்தகத் தையல் போடு, அறுவைத் தையல் போடு, தைத்து ஒட்டுப்போடு.
Sewage
n. கழிநீர், சாக்கடை நீர், (வினை.) சாக்கடை நீரால் எருவூட்டு.
Sewellel
n. அமெரிக்க நாட்டுச் சிறு வளை விலங்கு வகை.
Sewer
-2 n. (வர.) விருந்து மேசைப் பரிசாரகர்.
Sewer
-3 n. பொதுச்சாக்கடை, நகரக் கழிவுநீர்க் குழாய், கழிவுநீர்க்கால், (வினை.) சாக்கடையில் கழியச்செய், சாக்கடை அமை.
Sewerage
n. சாக்கடைத் தொகுதி, சாக்கடை அமைப்பு.
Sewer-gas
n. சாக்கடை வளி.
Sewer-rat
n. பெருச்சாளி வகை.
Sewin
n. நன்னீர் உணவு மீன் வகை.
Sewing
n. தையல், தைப்பு வேலை.
Sewing traders
தையல் பொருளகம், தையல் பொறி விற்பனையாளர்
Sewing-machine
n. தையற்பொறி.
Sewing-press
n. புத்தகம் தைக்கும் பொறி.
Sewn
v. 'சி' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Sex
n. பால், பால் வேறுபாடு, பால் வேறுபாட்டுத் தன்மை, பால் வேறுபாட்டுணர்வு, பாலார், பால்சார்ந்தவர் தொகுதி, (பெ.) கால் வேறுபாடு சார்ந்த, ஒருபாலாருக்குரிய, பால் வேறுபாடு காரணமான, (வினை.) பால்வகை திரித்துணர்.
Sexagenarian
n. 5ஹீக்கும் ஹ்0க்கும் இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) 5ஹீக்கும் ஹ்0க்கும் இடைப்பட்ட வயதுடைய.
Sexagesima Sunday
n. திருநீற்றுப் புதனுக்கு முற்பட்ட ஞாயிற்றுக்கிழமை.