English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Soft-shell
n. மென்றோட்டு நண்டு, மென்றோட்டு நண்டின உயிர், (பெ.) மென்றோடுடைய, கொள்கையில் மட்டியமலான, அமைவியலான.
Soft-shelled
a. மென்றோடுடைய, கொள்கையில் மட்டமைவான.
Soft-soap
v. சவர்க்கார நீர்மம் பூசு, தன் காரியத்துக்காக இன்பசப்பரை கூறு.
Soft-spoken
a. இன்னயமான குரலுடைய, இன்னயப்பண்பு வாய்ந்த, பேச்சு நளினம் வாய்ந்த.
Soft-witted
a. அறிவு முதிர்வுறாத.
Soft-wood
n. ஊசியிலைக்காட்டு மரக்கட்டை.
Softy
n. மண்டு, மட்டி, அறிவிலி.
Sogginess
n. ஓதநீர்மை, நீர்மத் தோய்வு, ஈரக்கசிவு.
Soggy
a. நீர்மத்தில் தோய்ந்த, நீருறிய, தொப்பென நனைந்த, ஓதமான, ஈரக்கசிவான.
Soh
int. போதும் ஸ் நிறுத்து ஸ் இந்த அளவிலேயே நில் ஸ்
Soho
-1 n. வௌதநாட்டு அருந்தகங்களை மிகவுடைய லண்டன் மாநகர் வட்டகை.
Soho
-2 int. குதிரை ஊக்கொலிக் குறிப்பு.
Soi-disant
a. தற்சூட்டான, தானே தனக்குச் சூட்டிக்கொண்ட, தற்பாவனையான, போலியான, நடிப்பியலான.
Soigne
a. கவினார்ந்த, மகளிர் ஒப்பனைப்பெட்டி வகையில் நுண்ணிய கைவினை வேலைப்பாடமைந்த.
Soil
-1 n. நிலம், மண், நிலவுலகக்கோளத்தின் மேற்பரப்புத்தளம்.
Soil
-2 n. மாசு, கறை, அழுக்குத்தடம், அழுக்கின்மேற் பூச்சு, தூய்மைக்கேடு, சாக்கடைக்குழி, வேட்டையாடப்பட்ட விலங்கின் சதுப்புநிலப்பதுங்கிடம், (வினை.) அழுக்காக்கு, மாசுபடுத்து, கறைப்படுத்து, தூய்மைக்கேடு செய், அழுக்கேற விடு.
Soil(3) v.
தழைவெட்டு, கால்நடைகளுக்குப் புதிதாக வெட்டப் பெற்ற பசுந்தழைத் தீவனம் இடு.
Soiled
a. கறைப்பட்ட, அழுக்கான.
Soilless
a. மட்பாங்கான நிலமற்ற, மண்ணற்ற.
Soil-pipe
n. கழிநீர்க்குழாய், கழிநீர் செல்லுங் குழாய்.