English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Soiree
n. மாலைநேரக் குழுமம், மாலைநேர உரையாடற்குழாம், அந்தி இசைக்குழு, மாலைவேளைகூடும் சேவைநலக்குழாய்.
Soixante-quinze
n. பேர்பெற்ற பிரஞ்சு துப்பாக்கிவகை, 1ஹீ14-1க்ஷ் போரில் புகழ்பெற்றிருந்த ஹ்5 மில்லி மீட்டர் அளவுடைய பிரஞ்சு துப்பாக்கி.
Sojourn
n. இடைத்தங்கல், குறுந் தங்கல்.
Sojourner
n. குறுந் தங்கலர்.
Soke
n. திணை நிலை, முறைமன்றத் தீர்ப்புரிமை, திணை நிலை முறைமன்றத் தீப்புரிமையுடைய வட்டகை.
Sol
-1 n. ஞாயிறு, கதிரவன்.
Sol(2),.
(இசை.) கேள்வியின் ஐந்தாம் இசைமானம்.
Sola
n. தட்டைப்பயிர் வகை, நெட்டிவகை.
Solace
n. ஆறுதல், துயராற்றரவு, துன்பத்தில் தேற்றரவுநிலை, நோவிடை ஆற்றரவு, சோர்வகற்றும் செய்தி, (வினை.) ஆறுதலளி, தேற்றரவு செய், துயராற்று, சோர்வகற்று, முசிவுநீக்கு.
Solan, solan-goose
n. கடற்பறவை வகை.
Solanum
n. அழகுத்தழைக் கொடிமலர்த் தோட்டச் செடியினம்.
Solar
a. ஞாயிற்றிலான, கதிரவனுடைய, பகலவன் தொடர்புடைய, ஞாயிற்றுக் கணிப்புமுறையான.
Solarism
n. கதிரவன் புராணமரபுக்கதை மைய நம்பிக்கை.
Solarist
n. கதிரவன் புராணமரபுக்கதை மைய நம்பிக்கையாளர்.
Solarium
n. மருத்துவநலம் கருதிய கதிரொளிக் கண்ணாடிமனை, அழகுக்கதிரொளிக் கண்ணாடி மனை.
Solarization
n. வெயில்பட வைப்பமைப்பு.
Solarize
v. வெயில் பட வை.
Solatium
n. ஆறுதல் தொகை, இழப்பீட்டாற்றரவுப் பொருள்.