English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Solemnly
adv. மதிர்ப்பார்வத்துடன், வினைமுறை வழாமல், முறைப்படி, வீறமைதியுடன், பகட்டாரவாரமாக பயபக்தியூட்டும் முறையில்.
Solemnness
n. வீறமைதி, இறுமார்ந்த தன்னிறைவு, வினைமையமர்வு, வினைமை ஈடுபாடு, வீறார்ந்த தன்மை, முறைவழாமை, மதிப்பார்வம், மதிப்பார்வ அமைதி, ஆர்வமர்வுத் தன்மை, வினையார்ந்த தோற்றம், பகட்டாரவாரம், ஆரவார மதிப்பு, ஆழ்ந்தமைந்த ஈடுபாடு, துயரார்ந்த தோற்றம், ஆரவாரச் செயல்நீட்டிப்பு, சடங்கியைவு.
Solen
n. சிப்பிபோன்ற விதைவகை, ஈரோட்டுச் சிப்பியின வகை.
Solenoid
n. மின்கம்பிச்சுருள் உருளை.
Sole-plate
n. இயந்திர அடித்தட்டு.
Sol-fa
n. சுரவரிசை வாய்பாடுநிலை அறுதிமுறை, (வினை.) சுரவரிசை வாய்பாடு நிலை அறுதிசெய்.
Solfeggio
n. சுரவரிசை வாய்பாடுநிலை அறுதி, சுரவரிசைவாய்பாட்டு ஆளத்திப் பயிற்சி.
Soliatory
a. கொள்யைகக் கொண்ட, பாழடிப்பிற்கு உரிய.
Solicit
v. வேண்டிக்கேள், பரிந்துகோரு, வருந்தி வேண்டுதல் செய், மன்றாடு, அணுகிக்கேள், பரிந்தழை, கெஞ்சிக்கேள், வற்புறுத்திக் கேள், அணுகி ஆதரவு நாடு, வலிந்தழை.
Solicitation
n. வேண்டுதல், பரிவுக்கோரிக்கை, வற்புறுத்தி வேண்டுதல், ஆர்வ அழைப்பு, ஆர்வ ஆதரவுக்கோரிக்கை, பொதுமகளிர் வலிந்தழைப்பு, பரிந்துரை, தூண்டுதலுரை.
Solicitor
n. பரிந்து கேட்பவர், ஆதரவு கோருபவர், வழக்கீட்டு ஆலோசகர், வழக்குரைஞர்.
Solicitor-General
n. அரசுத் தலைமை வழக்குரைஞர், அரசியல் சட்டத் தலைமை ஆலோசகர்.
Solicitous
a. ஆவல் கொண்டுள்ள, வேணவாவுடைய, ஆர்வ விருப்புடைய, அக்கறை கொள்கிற, கவலைப்படுகிற.
Solicitously
adv. அக்கறையுடன், ஆர்வ விருப்புடன், கவலையுடன்.
Solicitude
n. ஆர்வ அக்கறை, உள்ளார்ந்த கவலை.
Solid
n. பிழம்பு, நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு, திணன்ம், மூவளவை உருப்படிவம், (பெ.) பிழம்புருவான, மூவளவைக் கூறுகளையுடைய, நீள அகல உயரங்களையுடைய, திட்பம் வாய்ந்த, குழைவற்ற, கெட்டியான, உட்பொள்ளாலாயிராத, செறிவடிவமான, இடைவௌதயற்ற, இடையீடற்ற, திண்ணிய, உறுதி வாய்ந்த, நிலைத்த ஒரு சீர் வடிவுடைய, ஒரே முழுமையான, முழு மொத்தமான, முற்றிலும் ஒருங்கிணைந்த, கட்டிறுக்கமான, உறுதியாகக் கட்டப்பட்ட, ஆழ்ந்த அடிப்படையிட்ட, திறமான, கட்டுறுதியான, நம்பத்தக்க, தொட்டுணரத்தக்க, உண்மையான, தறிபுனைவற்ற, போலியல்லாத, தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத, கணிசன்ன, பிழம்பியலான, திண்பொருள் சார்ந்த, நீரியலல்லாத, வளியியலல்லாத, அசையாத, உருப்படியான, படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய.
Solidarity
n. கூட்டொருமை, கட்டொருமைப்பாடு, முழு மொத்தக் கட்டுப்பாட்டுணர்வு, கூட்டுப் பொறுப்புணர்வு.
Solidary
a. கட்டொருமைப்பாடுடைய, கூட்டுப்பொறுப்பு வாய்ந்த, பல்கூட்டிணைவான.
Solid-drawn
a. திண்ணிழைவான, குழாய் வகையில் கெட்டிக் கம்பியிலிருந்து இழுக்கப்பட்ட.
Solidifiable
a. இறுகுவிக்கத்தக்க, செறிவூட்டப்பெறக்கூடிய.