English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spirketing
n. தள நீர்க்கால் உட்கட்டை, கப்பல் கட்டுமானம் வகையில் மேல்தள வௌதவிளிம்பிலுள்ள கனத்த பலகைகளுக்கும் கப்பலின் பக்கப பலகணக்கும் இடையிலுள்ள உட்புறப் பலகை அமைப்பு.
Spirochaete
n. திருகுசுருள் வடிவான நுண்ணுயிரி.
Spirograph
n. மூச்சியக்க மானி.
Spirometer
n. மூச்சுப்பைக் கோள் மானி.
Spirophore
n. செயற்கை உயிர்ப்பூட்டு கருவி, உயிர்த்துடிப்பு தேங்கியிருக்கும்போது செயற்கை உயிர்ப்பூட்டுதற்கான கருவி.
Spiroscope
n. நுரையீரற் காட்சிக் கருவி.
Spirt
n. திடீர்ப் பொங்கி வழிவு, பீற்று நீர்த்த்ரை,(வினை.) நீர்த்தாரையாகப் பொங்கிவழி, நீராவியாகப் பீறி வௌதப்படு, நீர்மம் பொங்கிவழியச் செய், நீராவி பீற்றி வௌதப்படச் செய்.
Spiry
-1 a. கூர்ங்கூம்பு போன்ற, கூர்ந்து உயர்ந்துள்ள, முனைமுனையான, முளைமுளையான, முளைகள் நிறைந்துள்ள.
Spiry
-2 a. திருகுசுருளாக வளைந்துள்ள.
Spit
-1 n. சட்டுவக்கோல், இறச்சியைக்குத்தித் தீயில் வாட்ட உதவும் இருப்பு முள், நிலக்கூம்பு, கடலுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதி, நீரடி மணற்கரை, (வினை.) இறைச்சிவகையில் சட்டுவக்கோலால் குத்தியெடு, வாளால் குத்தி ஊடுருவு, ஈட்டியால் குத்தியெடு.
Spit
-2 n. உமிழ்வு, துப்புகை, துப்புனி, பூனையின் சீறுகை, பூச்சிப்புழு வகைகளின் முட்டை, சரியொப்புப் படிவம், (வினை.) உமிழ், துப்பு, குருதி முதலியவற்றைக் கக்கு, வாயிலிருந்து கொப்புளி, எச்சில் தெறிக்கவிடு, துளி சிதறவிடு, பூச்சி புழு வகையில் முட்டையிடு, பூனை வகையில
Spit
-3 n. மண்வெட்டி அலகாழம்.
Spitchcock
n. விலாங்குபோழ் வேவல், பிளந்து வேவிக்கப்பட்ட விலாங்கிறைச்சி.
Spitdevil
n. அனல்கக்கு வாணம், தீவைத்துக் கனல் கக்கும் ஈர வெடிமருந்து அடைத்து வைக்கப்பெற்ற கூருருளை எரிவாணம்.
Spite
n. வன்மம், வெறுப்பு, வஞ்சம், உட்பகை எண்ணம், (வினை.) இடைமறித்துக் கேடு செய், துன்புறுத்து, அலைவுறுத்து.
Spiteful
a. கெடுக்கும் எண்ணமுள்ள, பகை உள்ளங்கொண்ட.
Spitefully
adv. வஞ்சப்பகை எண்ணத்துடன் உள்ளார்ந்த வெறுப்புடன்.
Spitefulness
n. பகைக்கருத்துடைமை, உள்ளார்ந்த கெட்ட எண்ணம்.
Spitfire
n. சிடுமூஞ்சி, சிடுசிடுத்த பேர்வழி.
Spitter
n. துப்புவோன், இகழ்வோன், தீவைத்ததும் கனல்கக்கும் பாணம்.