');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stoneman
a. கற்குவியல், கல்லறைக் கற்குவியல்.
Stone-marten
n. அடிப்புறம் வௌளையான கீரி வகை.
Stone-parsley
n. முட்புதர்ச்செடி வகை.
Stone-pine
n. குடை வடிவ இத்தாலிய செந்தூர மரவகை.
Stone-pit
n. கற்சுரங்கம்.
Stonepitch
n. கெட்டிக் கீல் வகை.
Stone-plover
n. திண்காற் பறவை வகை.
Stoner
n. கல்லெறியுநர், கற்சுமையாளர்.
Stone-rue
n. சிற்றிலைச்சூரற் செடிவகை.
Stone-saw
n. கல் இரம்பம், மணல் உதவியோடு கல் அறுக்க உதவும் பல் இல்லா இரும்பு இரம்பம்.
Stone-snipe
n. வட அமெரிக்க திண்காற் பறவை வகை.
Stonewall,
கற்சுவரிட்டுத் தடு.
Stonewalling
n. ஆரமர் விளையாட்டு, மரப்பந்தாட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்து மட்டையைக் கையாளால், ஆஸ்திரேலிய அரசயில் வழக்கில் பாராளுமன்ற முட்டுக் கட்டையீடு.
Stoneware
n. மாக்கல் பாண்டம்.
Stoneweed
n. கல் போன்ற விதையுடைய முற்கால மருந்துச் செடிவகை.
Stonework
n. கற்கொத்து வேலை, கற்கட்டிட வேலை.
Stonewort
n. வேலிப்பூண்டு வகை.
Ston-fern
n. செதிலுடைய சூரல் வகை.