English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stop-knob
n. சுரமாற்ற இசைக்கருவித் தடைக்குமிழ்.
Stop-off
n. பயண இடைமுறிப்பு.
Stop-order
n. பங்குக்களத் தரகருக்குத் தரப்படும் விற்பனை நிறுத்த ஆணை.
Stop-over
n. பயண இடைமுறிப்பு.
Stoppage
n. நிறுத்தம், நிறுத்துதல், தடுப்பு, வேலை இடைமுறிவு, இயந்திர வேலை முறிவு, வேலை முடிவு, பிடிப்புத்தொகை, சம்பளத்தில் கொடுக்காமல் நிறுத்தி வைக்கும் தொகை.
Stopped
a. நிறுத்ததப்பட்ட, அடைக்கப்பட்ட.
Stopper
n. நிறுத்துபவர், தடுப்பவர், நிறுத்துவது, தடுப்பது, அடைப்புமூடி, குமிழ்மூடி, கண்ணாடிக் குப்பி மூடி, அள்ளாக்கயிறு, கட்டுத்தும்பு, (வினை.) கட்டுத்தும்பாற் கட்டு, அள்ளாக்கயிற்றால் இறுக்கு.
Stopper bolt
n. (கப்.) அள்ளாவளையம், அள்ளாக்கயிறு கட்டும் வளையம்.
Stopper-knot
n. புரிமூடி அள்ளாக்கயிற்றின் புரிமுறுக்கால் ஏற்பட்ட முனை.
Stopping
a. நிறுத்தல், தங்கல், தடுத்தல், பல் இடுக்கடைப்பு, நரம்பு தடவல், (பெ.) நிறுத்தலுக்குரிய, தங்கலக்குரிய, காப்பிற்குரிய.
Stopping-brush
n. காடி அரிப்பு வேண்டா இடத்தில் காப்புப் பூச்சிடம் தூரிகை.
Stopping-out
n. செதுக்குவேலையில் அரிப்புக் காப்பீடு, (நி-ப) ஒலித்தடைக் காப்பீடு.
Stopping-place
n. இடை நிறுத்திடம்.
Stop-plate
n. இருசு வரைத்தகடு,உராய்வுத்தடைக்குழைகள் மீது மோதாமல் இருசு தடுக்கும் அமைவு.
Stopple
n. குப்பியின் மூடியடைப்பு, (வினை.) அடைப்பிட்டு மூடு.
Stop-press
n. கடைசிநேரச் செய்தி, செய்திதாள் வகையில் அச்சிடத் தொடங்கியபின் சேர்க்கப்பெற்ற செய்தி.
Stop-valve
n. நீர்மத் தடுக்கிதழ் அடைப்பு.
Stop-volley
n. வலைத் தெறியடி, வரிப்பந்தாட்ட வகையில் வலைக்கு நெருங்கிய நிலையில் தடுப்புண்டு மறுபக்கத்தில் விழும் விசைப்பந்தடி.
Stop-watch
n. விசையழுத்த மணிப்பொறி, ஓட்டப்பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குதற்கும் நிறுத்தற்கும் உரிய பொறி அமைவுடைய கைக்கடிகாரம்.
Storable
a. குவித்து வைக்கத்தக்க.