English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Storm-signal
n. புயல் எச்சரிக்கை அடையாளம், பெருநிகழ்வின் தொடக்கம்.
Storm-tossed
a. புயலால் அலைக்கழிக்கப்பட்ட, இடர்களால் மொத்துண்ட.
Storm-trooper
n. அதிர்ச்சிப்படையின் வீரன், இரண்டாம் உலகப்போரில் நாசி செர்மன் மின்னல் தாக்குப்பன் வீரன்.
Storm-troops
n. pl. திடீர் அதிர்ச்சிப் படைப்பிரிவுகள், இரண்டாம் உலகப் போரில் நாசி செர்மன் மின்னல் தாக்குப் படைப்பிரிவுகள்.
Storm-wind
n. கடும்புயற்காற்று.
Storm-window
n. வன் புற மிகைச்சாளரம், புயற்காலக்காப்பாகப் பலகணியுடன் மிகையாகப் புறத்தே அமைக்கப்படும் பலகணி.
Stormy
a. புயலார்ந்த, அடிக்கடி புல் எழுகின்ற, புயல் எழும் நிலையில் உள்ள, புயல் போற் குமுறியெழுகிற, கொந்தளிப்பான, அமைதியற்ற, அடங்காத, கடுந்திறலார்ந்த, ஆரவார ஆர்ப்பாட்டமான.
Storm-zone
n. புயல் மண்டலம், புயல் செல்லம் பகுதி.
Storting, storthing
நார்வே நாட்டு மாமன்றம்.
Story
-1 n. கதை, நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், ஆதாரச் செய்தி, ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை, முழுநிலைப் பின்னணி விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விவரம், இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு, எழுத்தாண்மைக்கூறு, பத்திரிக்
Story-book
n. கதைப்புத்தகம்.
Story-making
n. கதைக்கலை.
Story-poem
n. காதை, கதைப்பாடல்.
Story-teller
n. கதை கூறுவோர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை எழுத்தாளர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர்.
Storyy-telling
n. கதைக்கலை.
Stot
n. (பே-வ) இள எருது, இளங்காளை.
Stoup
n. குடுவை, குடிகலம், இன்தேறல் மேசைக்கலம், தீர்த்தக்கெண்டி.
Stout
n. வீரியமிக்க கடுந்தேறல் வகை, (பெ.) தடித்த, முரடான, பருத்த உடலுடைய, கட்டுடல் வாய்ந்த, திடமான, வலிமை வாய்ந்த, வீரமிக்க, அஞ்சத்தக்க, வெல்லமுடியாத, துணிவுமிக்க, உரமிக்க, ஊக்கமுள்ள, மனவுறுதி வாய்ந்த, இணங்கிப் போகாத, பிடிவாதமுள்ள.
Stouthearted
a. நெஞ்சுரமிக்க, வீரமிக்க, உளவலிமை வாய்ந்த.