English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Styliform
a. எழுதுகோல் போன்ற, பன்றிமுள் போன்ற.
Stylish
a. நயநாகரிகமான, பகட்டிக்கொள்ளுகிற, புதுநடைப் பாணியுடைய, கவர்ச்சித் தோற்றமுடைய.
Stylist
n. தகுநய நடையாளர்.
Stylistic
a. தகுநய நடை சார்ந்த.
Stylite
n. கந்து முனிவர், தூண் உச்சியில் வாழ்ந்த இடைக்காலத் துறவி.
Stylize
v. மரபுச்சட்டமாக்கு, மரபொழுங்கு சார்ந்த நடைமுறை விதிகளுக்கு இணக்குவி, மரபொழுங்கு முறைப்படுத்து.
Stylobate
n. தூண்வரிசை அடித்தொடர்.
Stylograph
n. கம்பிமுனை மைக்கோல்.
Stylohyoid
a. (உள்., வில.) நாவடி முள்ளெலும்பு சார்ந்த.
Styloid
n. பொட்டெலும்பின் புறநீட்டமான முள்ளெலும்பு, (பெ.) முள் மயிர்போன்ற, முள்ளெலம்பு வடிவான.
Stylomaxillary
a. தாடை முள்ளெலும்பு சார்ந்த.
Stylus
n. எழுத்தாணி, பழங்க்ல எழுதுகருவி, கதிர்மணிப்பொறிக்கம்பம், (தாவ.) சூலக இடைத்தண்டு.
Stymie
n. குழியணிமைநிலை, குழிப்பந்தாட்ட வகையில் பந்து குழியிலிருந்து ஆறு அங்குலமாயிருக்கும் நிலை, (வினை.) குழிப்பந்தாட்ட வகையில் குழியணிமைநிலை உண்டுபண்ணு.
Styptic
n. குருதி தடுப்பான், (பெ.) குருதிவடிவதை நிறுத்துகிற.
Styrax
n. பிசின்மர வகை, பிசின்செடி வகை.
Styrian
n. ஆஸ்டிரியாவின் ஸ்டிரியா மாவட்டத்தவர், (பெ.) ஸ்டிரியா மாவட்டஞ் சார்ந்த.
Styx
n. கிரேக்க புராண வழக்கில் கீழுலகத்தைச் சூழ்ந்துள்ள ஆற்றின் பெயர்.
Suabian
n. செர்மனியிலுள்ள ஸ்வாபியா மாகாணத்தவர், (பெ.) ஸ்வாபியா மாகாணஞ் சார்ந்த.
Suability
n. வழக்குத் தொடரத்தக்க நிலை, வழக்குத் தொடர் தகவு.
Suable
a. வழக்குத் தொடரத்தக்க.