English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Suffragette
n. பெண்வாக்குரிமைப் போராட்ட அணங்கு, மகளிர் வாக்குரிமைக்காககப் போராடிய பெண்.
Suffragist
n. வாமக்குரிமை எல்லை விரிவு ஆர்வலர், வாக்குரிமைச் சிறப்பை வற்புறுத்துபவர்.
Suffumigate
v. கீழிருந்து புகை படர்வி.
Suffuse
v. மேற்கொட்டு, மேற்படர்வுறு, மேற்பூசு.
Suffusion
n. மேற்படர்வு, மேற்பூச்சு, உட்கனிவுத்தோய்வு, நிரம்பி வழிவு.
Sufi
n. இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானி.
Sufic
a. இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானத்துறை சார்ந்த, இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானியர்க்குரிய.
Sufism, Sufisim n.
இஸ்லாமிய மறை மெய்ஞ்ஞானம், இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானக் கோட்பாடு.
Sugar
n. சர்க்கரை, இன்மொழி, முகமன், மருந்தின் சர்க்கரைப்பூச்சு, (வேதி.) வெல்லச்சத்து, சர்க்கரைச் சத்துப்பொருள், (வினை.) சர்க்கரை கல, சர்க்கரை கலந்து இனிப்பூட்டு, தித்திப்பூட்டு, (இழி.) அரைகுறை மனத்துடன் வேலை செய், சோம்பேறியாக வேலை செய்.
Sugar-basin
n. சர்க்கரைத் திட்டம்.
Sugar-beet
n. சர்க்கரை வள்ளி, தித்திப்பான சாறுடைய கிழங்குதரும் செடிவகை.
Sugar-bird
n. மலர் மத உறிஞ்சும் பறவை வகை.
Sugar-coated
a. சர்க்கரை மேற்பூச்சுடைய, கட்டி பூசிய.
Sugared
a. சர்க்கரை கலந்த, இனிப்பூட்டப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சிடப்பட்ட, சர்க்கரைப் பொதிவிட்ட.
Sugar-gum
n. இனிப்புத் தழையுடைய ஆஸ்திரேலியபிசின் மரவகை.
Sugar-house
n. சர்க்கரை ஆலை.
Sugariness
n. குமட்டுந் தித்திப்பு, சர்க்கரையியல்பு, சர்க்கரை போன்ற தோற்றம், சர்க்கரை நிறைந்திருத்தல்.