English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Supralapsarianism
n. முன்மூல ஊழறுதிக்கோட்பாடு, மனித இனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனிமனிதரின் ஊழறுதி செய்யப்பட்டுவிட்டதென்ற கிறித்தவ சமயக்கிளையாளர் கோட்பாடு.
Supramaxillary
n. மேல்தாடை, மேல்தாடைக்கு மேற்பட்ட பகுதி, (பெ.) மேல்தாடைக்குமிய, மேல்தாடைக்கு மேற்பட்ட.
Supramundane
a. உலகியற்கு அப்பாற்பட்ட, உலகியலிலும் உயர்ந்த.
Supra-orbital
a. கண்குழிகட்கு மேலுள்ள.
Suprarenal
a. சிறுநீர்ப்பைக்கு மேல் உள்ள.
Suprasensible
a. புலன்களுக்கு எட்டாத, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட.
Supratemporal
a. கால அளவைக்கு அப்பாற்பட்ட, செவித்தடத்திற்கு மேற்பட்ட.
Supremacy
n. உச்ச உயர்நிலை, தனிமுதன்மை, மீயுயர்வு, மீயுயர்வுடைமை, உச்ச உயர்நிலைமேலான்மை, உச்ச உயர் மேலாட்சி, தனிமுதல் ஆதிக்கம், மீயுயர் ஆணையுரிமை.
Supreme
n. உயரிடம், உயர்வதிகாரம், (பெ.) உர்வான, உச்ச உயர்நிலைக்குரிய, உச்ச உயர்படி சார்ந்த, உச்ச உயர்பதவிக்குரிய, யாவருக்கும் மேலான, எதினனுஞ் சிறந்த, ஒப்புயர்வற்ற, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத.
Supremely
adv. தவ, கழிநனி, உச்ச உயர் அளவாக.
Sura, surah
-1 n. (அரா.) இயல், திருக்குரானில் உட்பிரிவுப் பெயர்.
Surah
-2 n. சாய்வரி மென்பட்டு வகை.
Sural
a. பின்காலின் கெண்டைச்சதைப் பகுதி சார்ந்த.
Surat
n. சூரத்துப் பருத்தி வகை, சூரத்துப் பஞ்சாடை வகை.
Surcease
n. போக்கு முடிவு, இயக்க நிறுத்தம், (வினை.) நின்று விடு, ஓய்வுறு.
Surcharge
-1 n. மிக்ப்பளு, மிகுதிப்படிச் சுமைநிலை, மிகுபடிக்கட்டணம், தண்டக் கட்டணம், மிகுபடிச் சேகரிப்பு, அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு, அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு, மிகை வரி, மிகைவீத வரி, மின்வலி மிகை வழங்கீடு, தணிக்கை ஏற்புறாத்தொகை, கணக்குத்துறையில் விடு
Surcharge
-2 v. மிகு பளுவேற்று, மிகு சுமையேற்று, மிகுதிப்படி செறிவூட்டு, கழிமிகையாக நிரப்பு, மிகு கட்டணஞ் சுமத்து, மிகு கட்டணம் வாங்கு, தண்டவரியிடு, தணிக்கையேற்புறாத் தொகை கட்டுவி, கணக்கு விடுபாட்டுச் சரியீட்டுத் தொகை கட்டுவி, பற்று விடுபாடு சுட்டிக்காட்டு, முதல் அ
Surcharged
a. மிகு பளுவாக ஏற்றப்பட்ட, மிகு கட்டணம் விதிக்கப்பட்ட, மிகு செறிவான, பண்பு வகையில் நன்கு தோய்ந்து செறிவுற்ற.
Surchargement
n. மிகு கட்டண விதிப்பு, மிகு பளுவேற்றம்.
Surcharger
n. மிகு கட்டணம் விதிப்பவர், மிகு பளு ஏற்றுபவர்.