English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Swan
n. அன்னம், எகினப்புள், கவிஞர், விண்மீன் குழுக்களுள் ஒன்று.
Swandive
n. இருகை நீட்டிய முக்குளிப்பு.
Swan-flower
n. பகட்டுவண்ண மலர்வகை.
Swan-goose
n. நீள்கழுத்துச் சீன வாத்துவகை.
Swan-herd
n. அன்னப்புட் பொறுப்பாளர், அன்னப்புள் அலகுக் குறியிடும் அரசியல் அதிகாரி, அன்னப்புள் மேய்ப்பர்.
Swank
n. வெற்றாரவாரம், மொட்டைப்புளுகு, (வினை.) (இழி.) வீறாப்புக்காட்டு, வெற்று வீறாப்புப் பேச்சுப் பேசு, வெற்று வீறாப்புரை கூறு.
Swanky
a. மொட்டைப்புளுகான, பகட்டான.
Swan-maiden
n. செர்மன் கதைவழக்கில் தூவி ஆடையணிந்து அன்னமாகிவிடத்தக்க மாயநங்கை.
Swan-mark
n. அன்னப்புள் அலகுக்குறி, உடையவர் அறிவிக்க அன்ன அலகுக் குறியீடு.
Swan-mussel
n. நன்னீர் வாழ் பெரிய சிப்பிவகை.
Swan-neck
n. வௌதச்செல் நீர்க்குழாயின் வளைமூக்கு.
Swannery
n. அன்னப்புட் பண்ணை, அன்னப்பறவை வளர்க்கும் இடம்.
Swans-down, swansdown
அன்னத்தூவி, மென்கம்பளி, தறித்த மென்றுய்ப்பருத்தித் துணி வகை.
Swan-shot
n. பரும்படித் துப்பாக்கிக் குண்டு.
Swan-skin
n. சாய்வரிக் கம்பளித் துணி வகை.
Swansong
n. இறுதிப்பாடல், இற்ககந்தறுவாயில் அன்னம் பாடுவதாகக் கருதப்படும் இனிய பாடல், கடைசிப்படைப்பு.
Swan-upping
n. அன்னப்புட் குறிநாள், தேம்ஸ் ஆற்றிலுள்ள அன்னங்களை எடுத்துக் குறியிடும் ஆண்டின் நாள்.
Sward
n. புற்றரை, குறும்புல் பரப்பு, பசும்புல் வௌத, கரண்நிலம்.
Swarded, swardy
புல்வௌதயினால் மூடப்பட்ட, பசும்புற்றரை கொண்ட, கரணிட்ட.