English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Swines-snout
n. வாளிலைச் செடிவகை.
Swines-succory
n. சூரியகாந்தியின் நீலமலர்ச் செடிவகை.
Swine-stone
n. உரைத்தால் நாறும் சுண்ணக் கல்வகை.
Swine-sty
n. பன்றிப்பட்டி.
Swing
n. ஊஞ்சல், ஊஞ்சலாட்டம், ஊசலாட்டம், முன்பின் அசைவாட்டம், தொய்வாட்டம், அலையாட்டம், அலைபாய்வு, விரை அலைவியக்கம், வீச்சு, வீச்சியக்கம், ஊசலாட்ட வீச்செல்லை, நடைநேரக் கைவீச்சு, செயல் வீச்செல்லை, இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை, இயல் வீச்செல்லை, இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை, தனி அலைபாய் ஓய்வு எல்லை, செயல் பொழுதெல்லை, செயல் எல்லைநேரம், தாராள வீச்சாட்டம், ஏராளச் செயற்சலுகை,பந்துமட்டையின் வீச்செல்லை, ஆட்சிக் கைப்பிடி, செயலாட்சி ஆற்றல், தூண்டுதல், வேக வீச்சுச் சந்தம், வேக வீச்சியக்க இசை, இழுப்பிசையியக்கம், ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை, தாள லய வசைக்கூத்து, ஊசல் தொங்கிருக்கை, ஊசல் தொங்குவண்டி, (வினை.) ஊஞ்சலாட்டு, ஊஞ்சலாடு, ஊஞ்சலாடிமகிழ், ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு, ஊசலியாகத் தொங்கலுறு, ஊசலாட்டு, ஊசலாட்ட இயக்கந் தூண்டு, ஊசலாடு, தூக்கிலிடு, தூக்கில் தொங்கு, அலையாடு, இங்கும் அங்கும் ஆடு, முன்னும் பின்னுமாக அசைந்தாடு, வீசி ஆடு, வீசிச்செல், வீசு, வீசியெறி, வீசி இயக்கு, வீசி இயங்கு, உருண்டோ டு, சுழற்று, சுழலு, வழுவி ஒதுங்கு, விலகு, ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட, தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ, மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு, அலையாட்டத்தால் செய்த தெரிவி, ஊசலாட்டத்தால் அளவை காட்டு, தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு, செய்றகட்டுப்படுத்து, கட்டுப்படுத்தி ஆட்கொள், இழுப்பிசை உண்டுபண்ணு, இழுப்பிசை பயில், இழுப்பிசையாகப் பயில், திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு, கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
Swing-back
n. பின்வளைவு, செயலெதிர் விளைவு, சாய்த்துச்சரிப்படுத்தும் நிழற்படக் கருவியின் பிற்பகுதி.
Swingboat
n. ஊசல் தொங்குவண்டி, சட்டத்திலிருந்து தொங்கவிடப்பட்டு இங்குமங்கும் ஆடும் படகு வடிவ ஊர்தி.
Swing-door
n. தொங்கற்கதவு, எந்த வழியும் திறக்கக் கூடிய அமைவுடைய கதவு.
Swinge
v. பலமாக அடி, கடுமையாக அறை.
Swingeing
a. மிகப்பெரிய, அடிக்கிற, மிதிக்கிற.
Swinger
n. ஊஞ்சலாடுபவர், ஊசலாடுபவர், ஊசலாடுவது, ஆறணைவுக் குதிரைப்பூட்டில் நடுவிணை, ஒருமுகப்படா இசைப்பதிவு தட்டு, தசையில் கொளுவி வீச்செறி பந்து, அந்தரத்தில் திசைமாற விட்டெறிந்த பந்து.
Swing-handle
n. குழைபிடி, குழைபொருத்துடைய வளைவுக் கைப்பிடி.
Swinging
n. ஊஞ்சலாட்டுகிற, ஊஞ்சலாடுகிற, ஊஞ்சலாட்டம், ஊசலாட்டுதல், ஊசலாடுதல், ஊசலாட்டம், அலையாட்டம், அசைவாட்டம், தொங்குதல், வானொலி அலையதிர்வு வேறுபாடு, (பே-வ) தூக்கில் தொங்குதல், ஊசித்தொங்கட்டம், (பெ.) ஊஞ்சலாட்டுகிற, ஊஞ்சலாடுகிற, ஊசலாட்டுகிற, ஊசலாடுகிற, ஊசலாட்டந் தூண்டுகிற, அலையாடகிற, அலையாட்டமுடைய, தொங்கலான, தூக்கி எடுக்கக்கூடிய, மடியக்கூடிய, ஆடி அசைகிற, ஆடி இயக்குகிற, வீசி நடக்கிற, சுற்றித் திரும்புகிற, சுற்றித் திருப்பக்கூடிய, தங்குதடையற்று எளிதாக இயங்கக் கூடிய, வீசுகிற, வீச்சான.
Swinging bail
குதிரை இலாயத்தின் மேல்தளத்திலிருந்து தொங்கும் பிரிப்புத்தட்டி, மரப்பந்தாட்ட முளைகளின் மீதுள்ள கட்டை.
Swinging-boom
n. சிறு பாயை நீட்டிப்பிடிக்கும் கப்பல் உந்துகட்டை.
Swinging-post
n. குடுமிக்கம்பம்.
Swingle
n. சணல் சிக்குவாரி, சணலை அடித்து நாரைப்பிரித்தெடுக்குங் கருவி, சாட்டை வார்த்தொங்கல், (வினை.) சணல்சிக்குவாரிக்கொண்டு துப்பரவு செய்.
Swingle-hand
n. சணல் சிக்குவாரி, சணலடித்து நார் பிரிக்குங் கருவி.
Swingle-tree
n. நுகத்தடி, ஏர்நுகம், சணல் சிக்குவாரிக் கட்டை.
Swingling
n. சணல் சிக்குவாருதல்.