English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scarfed
a. கழுத்துப்பட்டிகை அணிந்த, கழுத்துச் சுற்றுத் துண்டு அணிந்த.
Scarf-loom
n. அகலமற்ற படிவங்களை நெய்யுந் தறி.
Scarf-pin, scarf-ring
n. கழுத்துப்பட்டை ஊக்கு, கழுத்துப்பட்டை இணைப்பு வளையம்.
Scarf-skin
n. உரிவை, புறத்தோல்.
Scarf-wise
a. தோளிலிருந்து எதிர்ப்புற இடுப்புக்குச்செல்கிற, தோளின் குறுக்கான, (வினையடை.) தோளின் குறுக்காக.
Scarification
n. மேலீடான அறுவை, தோற்செதுக்கீடு, மண்கிளறல், புண்கிளறல்.
Scarificator
n. மேலறுவைக்கத்தி.
Scarifier
n. கிளறுபடை, கீழ்மேலாய்ப் புரட்டாமல் நிலங்கிளறும் கவர்முன் உழவுக்கருவி, அதர்ப்பொறி, பாதை உடைத்து அமைக்கும் கூர்முள் இயந்திரம், கிளறுபவர், கிளறுவது.
Scarify
v. மேற்போக்காக அறுவை செய், தோலுரி, கடுந்தாக்குதலால் மனவேதனை உண்டுபண்ணு, கிறுபடையால் நிலங்கிளறு.
Scarious
a. (தாவ.) புல்லிதழ் வகையில் உமிபோன்ற, உலர்சருகான.
Scarlatina
n. செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் வகை.
Scarless
a. வடுவற்ற, தழும்பில்லாத.
Scarlet
n. ஒண்சிவப்பு வண்ணம், ஒண் சிவப்பு நிற ஆடை, (பெ.) ஒண்சிவப்பு வண்ணமான.
Scarlet-grain
n. சிவப்புச்சாயப் பூச்சிவகை.
Scaroid
n. கிளிமூக்கினஞ் சார்ந்த மீன்வகை, (பெ.) கிளிமூக்கினஞ் சார்ந்த, கிளிமூக்கின மீன்வகை போன்ற.
Scarp
n. அரண் வகையில் அகழியின் உட்கரைச் சரிவு, உட்பக்கச் சரிவு, நேர்க்குத்தான சாய்வு, (வினை.) கரைப்பக்கஞ் செங்குத்தாக்கு, நேர்க்குத்தான சரிவாக்கு, அகழிக்கரையினை இருபக்கமும் செங்குத்தான சரிவுடையதாக்கு.
Scarus
n. கிளிமூக்கும் ஔதவண்ணமும் பொருந்திய மீன்வகை.
Scatheless
a. தீங்கு செய்யாத.
Scathing
a. புண்படுத்துகிற.