English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sword-flighted
a. வாட்சிறையுடைய, பறவை வகையில் தனிநிறம் வாய்ந்த வாள்போன்ற மடிந்த நிலைச்சிறகுகளையுடைய.
Sword-grass
n. அரிவாட்புல் வகை.
Sword-guard
n. வாள்பிடியின் கைகாப்பு.
Sword-knot
n. வாள் கைப்பிடிகுஞ்சம்.
Sword-law
n. படைத்துறை ஆட்சி நிலை.
Swordlike
n. வாள்போன்ற, வாள்வடிவுடைய.
Sword-lily
n. கத்திவடிவ இலைகளையுடைய அல்லி வகை.
Sword-play
n. வாள் விளையாட்டு, வாட்போர், சுளுகு.
Sword-proof
a. வாளுக்கு அறாத, வாட்குத்திணைத் தாங்க வல்ல, வாள்காப்பான.
Sword-rack
n. வாள்மாட்டு சட்டம்.
Swordsman
n. வாள்வீரர், வாட்போர் வல்லுநர்.
Swordsmanship
n. வாட்போர்த்திறம்.
Sword-tail
n. நடு அமெரிக்க நன்னீர்மீன் வகை.
Swore
n. 'ஸ்'வியர்' என்பதன் இறந்த காலம்.
Sworn
-1 a. சான்று பகரப்பட்ட, கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட, ஆணைக்குக் கட்டுப்பட்ட, உறுதிமொழிஎடுத்துக்கொண்ட, ஆணையிட்டது போன்று உறுதியான, மாறாத, பற்றுறுதி கொண்டுள்ள.
Sworn
-2 v. 'ஸ்வியர்' என்பதன் முற்றெச்ச வடிவம்.
Swot
n. (இழி.) கடும் பாடப்பயிற்சி, பொட்டை மனப்பாடம், (வினை.) கடுமுயற்சி செய்து படி.
Swraj
n. தம்மாட்சி, சுயராச்சியம்.
Swrod-bearer
n. வாள்மங்கலர், வாளேந்தி முன்செல்வோர்.