English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scrip
-1 n. இரவலர் பை, பயணப்பை, புண்ணிய யாத்திரிகர் தூக்குபை, புத்தகப் பை, தொங்குபை.
Scrip
-2 n. எழுத்து, தாள் நறுக்கு, ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான, முன்னணிச் சான்றிதழ், பங்குச் சான்றிதழ்த் தொகுதி.
Script
n. (சட்.) ஆவண மூலம், கைப்படியெழுத்து, கையெழுத்து முறை, கையெழுத்துப்படிவம், கையெழுத்துப் படி, அச்சுருக் கையெழுத்துப் போலி, அச்சுருக் கையெழுத்து, வானொலிப்பேச்சேடு, திரைநாடகத் தட்டெழுத்துப்படி, தேர்வினர் விடைத்தாள்.
Scriptorium
n. எழுதுகூடம்.
Scriptural
a. திருநுல் சார்ந்த, திருநுல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட, திருநுல் கருத்துக்களோடு இசைந்த, திருநுல் கருத்துக்களை வலியுறுத்துகிற, திருநுலை மேற்கோள் காட்டுகிற, விவிலிய ஏடு சார்ந்த, விவிலிய நுற் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட, விவிலிய நுலை ஆதாரமாகக் கொண்ட.
Scripturalism
n. விவிலிய நுல் வாசகக் கடைப்பிடி.
Scripturalist
n. விவிலிய நுல் வாகத்தினின்று பிறழாமல் நடப்பவர்.
Scripture
n. திருமறைநுல், சமயத் திருநுல் தொகுதி, விவிலிய ஏடு, கிறித்தவர் திருமறை நுல், விவிலிய நுல் மேற்கோள், சாசனம், (பெ.) திருநுல் சார்ந்த, திருநுலிலிருந்து எடுக்கப்பட்ட, விவிலிய ஏடு சார்ந்த, விவிலிய நுல் மேற்கோளான.
Scripture-reader
n. திருநுல் வாசிப்பாளர், ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று விவிலிய நுல் வாசிப்பதற்கென அமர்த்தப்பட்டவர்.
Scrivener
n. நெட்டெழுத்தாளர்.
Scrobiculate, scrobiculated
a. (தாவ., வில.) வடுக்கலுள்ள, குழிவிழுந்த.
Scroll
n. சுருள், பத்திரச்சுருள், முறுகாலச் சுருள்வடிவச் சுவடி, வாசகம் பொறிக்கப்பட்ட அணியிழைப்பட்டை, வில்யாழின் தலைப்பு, கையெழுத்தின் அழகு வீச்சு, பட்டியல், அட்டவணை, முதற்படி வரைவு, (க-க) சுருள்வடிவப் போதிகை, (வினை.) சுருட்டு, சுருள்வுறு, சுருள்வடிவ அணியொப்பனை செய்.
Scroll lock
உருள்நிறுத்தி
Scroll-bone
n. (உள்.) சுருள் எலும்பு.
Scroll-head
n. சுருள் முகப்பு, கப்பலின் முன்புறத்திலுள்ள சுருள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு.
Scroll-lathe
n. சுருட்கடைசற் பொலி.
Scroll-saw
n. மெல்லிழைவாள், சித்திர அறுப்புவேலையில் மெல்லிய பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒரங்கிய இழைவாள்.
Scroll-wheel
n. (இயந்.) திருகிசையாழி, இயக்க இயைபுக்குரியதாகக் திருகு சுருளான பல்சரிசையுடன் கூடிய வட்டத்தகடு.
Scroll-work
n. சுருளொப்பனை.