English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scroop
n. கீறல் ஒலி, (வினை.) கீறி ஒலியெழுப்பு.
Scrotal
a. கோசத்திய, உயிரின விதைப்பை.
Scrotum
n. அண்டகோசம், உயிரின விதைப்பை சார்ந்த.
Scrounge
v. எடுத்துக்கொள், திருடு, இர.
Scrub
-1 n. தூறு, புதர், புதர்நிலம், குறுங்காடு, தூறுநிறைந்த நிலப்பரப்பு, தேய்ந்த தூரிகைக்கட்டை, தேய்ந்த துடைப்பக்கட்டை, குறுமயிர் மீசை, கூழை விலங்கு, குறளர், அறபர், பொருட்படுத்த வேண்டாதவர்.
Scrub
-2 n. சுரண்டித் தேய்ப்பு, அழுத்தித் துடைப்பு, துப்புரவாக்குதல், (பே-வ) முறையான ஆட்டக்குழுச் சாராத ஆட்டக்காரர், இரண்டாவதான ஆட்டக்குழு, வலுவற்ற ஆட்டக்குழு, குறை ஆட்டக்காரர்களையுடைய தளக்கட்டுப் பந்தாட்டம், (பெ.) தளக்கட்டுப் பந்தாட்ட வகையில் முழுநிறை ஆட்டக்கா
Scrubber
n. தேய்த்துத் துப்புரவாக்குபவர், கரி வளி தனிப்படுத்துவதற்கான அமைவு.
Scrubby
a. வளர்ச்சி தடைப்பட்ட, குறுங்காடு நிறைந்த, இழிந்த.
Scrub-oak
n. அமெரிக்ககூழைக் கருவாலிவகை மரம்.
Scrub-team
n. தளக்கட்டுப் பந்தாட்டவகையில் குறை ஆட்டக்காரர்களையுடைய ஆட்டக்குழு.
Scruff
n. பிடரி, கழுத்துப்பின்புறம்.
Scrum
n. ரக்பி காற்பந்த்ட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்துசூழ் மொய்திரள், (வினை.) ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து.
Scrummage
n. ரக்பி காற்பந்தாட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்துசூழ் மொய்திரள், (வினை.) ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து.
Scrumptious
a. (பே-வ) மகிழ்ச்சி விளைக்கிற.
Scrunch
n. பல்லரைப்பு ஒலி, மெல்லுதல், பல்லரைப்பு, சரளைமீது மிதித்தால் ஏற்படும் ஒலி, (வினை.) ஓசைபட மெல்லு, பல்லால் அரை, மிதித்துத் துவை, சரளை மீது நெரித்து நட, கசக்கு.
Scruple
n. மிகச்சிறிய அளவு, இருபதுநெல் எடைகொண்ட அளவு, கரும நாண், மனச்சாட்சிக் குத்தல், நுணுக்க ஐயப்பாடு, (வினை.) உளச்சான்றின் தடுப்புணர்ச்சி கொள், நாணுதல் செய், நுணுக்க ஐயப்பாடு கொள், நேர்மையுணர்ச்சி காரணமாக தீது செய்யத் தயங்கு.
Scrupulous
a. பழிபாவத்திற்கு அஞ்சுகிற, சிறு பிழைக்கும் அஞ்சுகிற, எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற, அயரா உன்னிப்பு வாய்ந்த, சோர்வற்ற, வழுவாத, தவறுதலற்ற, இழையும் பிழையாத, சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற, நுட்பதிட்பம் தவிராத, நுழை நுணுக்க நேர்மையுள்ள, சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற, ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Scrutator
n. நுண்ணாய்வாளர், வாக்குரிமைச் சீட்டு, ஆய்தேர்வாளர்.
Scrutin darrondissement
n. அக வாக்களிப்பு முறை, பிரஞ்சு சட்ட மாமன்றத் தேர்தல்வகையில் வாக்காளர் தமது உள்ளுர் வேட்பாளர்களுக்கே வாக்களிக்கும் முறை.
Scrutin de liste
n. புற வாக்களிப்புமுறை, பிரஞ்சு சட்டமாமன்றத் தேர்தல் வகையில் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் எந்த ஒரு தொகுதியினருக்கும் தொகுதியாகவே வாக்காளர் வாக்களிக்கும் முறை.