English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tally-ho
n. வேட்டைநாய் ஊக்கொலி, நரியைக் கண்டதும் வேட்டையர் வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி (வினை) நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய், நரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு.
Tallyman
n. புள்ளிவெட்டுக் கணிப்பு வரிக்கோலர், கணிப்புக் கோல் வைத்திருப்பவர், தவணைக் கடனீட்டுக் கடைவணிகர் படிமுகவர், மாதிரிகளைக் காட்டிச் சரக்குகளை விற்பவர், வைப்பாட்டியுல்ன் வாழ்பவர்.
Tally-sheet
n. கணிப்பு வரித்தாள், சரியொப்புக் கணக்கு தாள்.
Tally-shop
n. தவணையடைப்புக் கடனீடடுக்கடை.
Talmi-gold
n. பொன் மெருகுக்கட்டி, மெல்லிய பொன் முலாம் பூசிய பித்தளை.
Talmud
n. யூத வேதம், சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றில்தொகுப்பு, பாபிரேலானிய யூத திருன்றை.
Talmudist
n. யூதர் சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றின் தொகுப்பு நுலறிஞர், யூத வேதப் பயிற்சி மாணவர், ஆய்வறிஞர், யூதவேத அறிஞர், யூதவேதத் தொகுப்பாளர்.
Talmudistic
a. யூதவேதஞ்சார்ந்த.
Talon
n. வள்ளுகிர், கொடும்பறவையின் கூர்நகம், சீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள், தாழ்க்கடை, பூட்டில் திறவுதள்ளும் தாழ்க்கூறு, (க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு, வாள் அலகின் பின்னடி அலகு.
Taluk
n. வட்டம், தாலுகா, தனியுடைமைப் பெரும்பரப்பு.
Talukdar
n. வட்டகை வரியாட்சியாளர், பெருநில உரிமையளார்.
Talus
n. கணுக்கால், கணுக்கால் எலும்பு, கோணக் கால் வகை, மேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல்.
Tamandua, tamanoir
எறும்பைத் தின்னுந் தென்னாப்பிரிக்க கரடியின உயிர்வகை.
Tamarack
n. அமெரிக்க ஊசியிலை மரவகை.
Tamarin
n. மயிரடர்ந்த வாலுடைய சிறு தென் அமெரிக்க குரங்கு.
Tamarind
n. புளி, புளியமரம்.
Tamarind-fish
n. புளியிட்டடு ஆக்கிய மீன்கிற.
Tamarisk
n. இறகுபோன்ற கிளைகளையுடைய நெய்தல்நிலை செடிவகை.
Tamasha
n. வேடிக்கைக்காட்சி, காட்சிக்கோலம் பொழுதுபோக்கு விளையாட்டு.