English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Toxaemia
n. குருதி நச்சூட்டு.
Toxic, toxical
நஞ்சு சார்ந்த, நச்சியலான.
Toxically
adv. நச்சியல் முறையாக.
Toxication
n. நச்சூட்டுதல்.
Toxicity, n.,
நஞ்டசியல்பு.
Toxicologist
n. நச்சூட்டாய்வு நுலார்.
Toxicology
n. நச்சூட்டாய்வு நுல்.
Toxicomania
n. நஞ்சார்வ நோய்.
Toxicophobia
n. நச்சூட்டச்சக் கோளாறு.
Toxophiilite
n. வில்லாண்மைக் கலையார்வலர், வில்லாண்மைக் கலை மாணவர், (பெயரடை) வில்லாண்மைக்கலை சார்ந்த.
Toy
n. குழந்தை விளையாட்டுப்பொருள், பொம்மை, சிற்றழழூப் பொருள், சிறு விளையாட்டுக் கருவி, வேடிக்கைப்பொருள், அற்பமுயற்சி, செயன்முறைக்கொவ்வாத் தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், (வினை) சிறுபிள்ளைத்தனமாக நட, விளையாடு, களிமகிழ்வுகொள்.
Toyer
n. பொம்மை விளையாட்டாளர், இன்ப விளையாட்டாளர், பொறுப்புணராதவர்.
Toying
n. விளையாட்டுத்தனம், பொறுப்புணராமை, (பெயரடை) விளையாடி மகிழ்கிற, பொறப்புணராத.
Toyish
n. விளையாட்டுத்தனமிக்க, பொறுப்புணர்வின்றி நடக்கிற.
Toynbee Hall
n. லண்டன் மாநகரத்தில் 1க்ஷ்க்ஷ்4-ல் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகக் குடியற்றப்பகுதி.
Toysome
a. விளையாட்டுத்தனமான, பொறுப்பின்றி ஆடிமகிழ்கிற.
Trabeate, trabeated
கட்டுமான வகையில் தூலங்களையே பயன்படுத்துகிற, வில் வளைவு பயன்படுத்தாத.