English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Track
n. தடம், சுவடு, வழிகா ட்டுந் தடங்களின் வரிசை, கால்தடப்பாதை, செல்வழி, கால்துவை பாட்டை, அடிபட்ட வழி, வழங்கித் தேய்ந்த பாதை, செயற்கையாகச் செப்பஞ் செய்து உருவாக்கப்பட்ட பந்தயப்பாதை, தண்டவாளப் பாதை, இயங்கரண் சுழல்நெறிப் பட்டை, இயந்திரக் கலப்பைச் சுழல்நெறிப்பட்டை, வண்டிச்சக்கரங்களுக்கிடைப்பட்ட குறுக்குத்தொலைவு, (வினை) தடம் பின்பற்று, பின்தொடர், நீரிலிழுத்துச்செல், கரையிலிருந்துகொண்டு படகைக் கயிறு கட்டியிழு, ஒரே ஒழுங்கில் ஓடு, சக்கரங்கள் வகையில் முன் சக்கரத்தின் தடம்பற்றியே பின்சக்கரம் செல்லுமாறு ஓ
Track
-1 n. நிலப்பரப்பு வௌத, பரந்துகிடக்கும் நிலம், திணை நிலம், வட்டாரம், (உள்) உறுப்பின் தசைமண்டலம், உறுப்பின் இடைப்பரப்பு, (பழ) கால அளவு, காலப்பரப்பு.
Trackage
n. கயிறுகட்டியிழுப்பு, கட்டிழுப்புக் கட்டணம், இபூர்திப் பாட்டைத் தொகுதி, இருப்பூர்திப் பாட்டைத் தொகுதியின் மொத்த அளவு.
Track-clearer
n. பாதைத் தடைவிலக்கி, முன்னேறிகாப்பு, பின்னெறிகாப்பு.
Tracked
a. சுழல்நெறிப் பட்டைகள் அமைக்கப்பெற்றுள்ள.
Tracker
-1 n. தடம்பார்த்துச் செல்பவர், பின்பற்றிச் செல்வது, பாதை போடுபவர், பாதை பரிசோதிப்பவர்,. இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல்.
Tracker
-2 n. கட்டியிழுப்பவர், கட்டியிழுக்குங் கயிறு, இழுப்புக்கயிறு, உறுப்பின் இழுக்குங் கூறு.
Trackless
a. பாதையற்ற, தடமற்ற, அடியிட்டு நடக்கப்பெறாத, தண்டவாளங்களின்றி ஓடுகிற.
Trackmobile
n. இருப்புந்து, ஊர்திப் பகுதிகளை இடமாற்றப் பயன்படும்படி தண்டவாளத்திலும் பாதையிலுஞ் செல்லவல்ல உந்து கலம்.
Tracks
n. pl. அடிச்சுவடுகள், கால்தடப் பதிவுகள்.
Track-suit
n. ஓட்டப்பந்தயப் பயிற்சியாளர் உடை.
Tract
-2 n. சிறு ஆய்வுக்கட்டுரை, சமய ஆய்வுக் கட்டுரை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை வகையில் துதிப்பாடல் வகை.
Tractable
a. எளிதாக இணக்குவிக்கக்கூடிய, எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க, பணிவிசையான, எளிதிற் கையாளத்தக்க, கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய, எளிதில் உருவாக்கத்தக்க, இசைவிழைவான.
Tractarian
n. ஆக்ஸ்போர்டில் 1க்ஷ்க்ஷ்3-ல் தொடங்கப்பட்ட சமயத்துறை இயக்கப்பற்றாளர்.
Tractarianism
n. ஆங்கிலத் திருச்சபையில் கத்தோலிக்க நடைமுறைகளைப் புதுப்பிக்கும் முறையில் 1க்ஷ்க்ஷ்3-ல் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு சமயத்துறை இயக்கம்.
Tractate
n. ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுத் தனியேடு.
Traction
n. மேற்பரப்பிழுவை, மேற்பரப்பின் நெடுக இழுத்துச் செல்லல், தசைச்சுரிப்பு, தசைப்பரப்பிழுப்பு.
Tractional
a. மற்றொன்றினை இழுப்பதற்குரிய.
Traction-engine
n. இழுவை இயந்திரம்.
Traction-wheel
n. இழுவை இயந்திரச் சக்கரம்.