English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trapp;ose
a. படிக்கற் பாறை சார்ந்த.
Trappean
a. படிக்கற் பாறை சார்ந்த, படிக்கற் பாறை இயல்புடைய.
Trapped
a. பொறியுட்பட்ட, அகப்பட்ட, சூழ்ச்சியுட்பட்ட,.
Trapper
n. கண்ணி வைப்பவர், புள் வலைஞர், வலைவாணர், சுரங்கக் காற்றுழட்டுப் புழை காப்பவர்.
Trappiness
n. சூழ்ச்சி, வஞ்சம், துரோகம்.
Trappings
n. pl. குதிரைக்கலணை, அணிமணியாடைத்தொகுதி, உடமை மூட்டை முடிச்சுத்தொகுதி.
Trappoid
a. படிக்கற் பாறை சார்ந்த, படிக்கற் பாறஇயல்புடைய.
Trappy
a. சூழ்ச்சியான., வஞ்சகமான.
Traps
-1 n. கையேணி, தூக்கிச் செல்லத்தக்க ஏணி.
Traps
-2 n. கையேணி, தூக்கிச் செல்லத்தக்க ஏணி.
Traps
-3 n. pl. தடடுமுட்டு உடைமைப் பொருள்கள்.
Trash
n. குப்பை, கூளம், செத்தை, சருகு, சப்புச்சவறு, எரு, தாள், தரமில் இலக்கில் படைப்பு, பேதமைப்பேச்சு, (வினை)தோகை நீக்கு, கரும்பின் புறத்தாள்களை அகற்று.
Trashery n.
குப்பை கூளத்தொகுதி,
Trash-house
n. கழிவுன்னை, கரும்புச் சக்கைவறு கழிவுப் பொருள்களைச் சேமித்துவைக்கும் இடம்.
Trash-ice
n. நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு.
Trashily
adv. குப்பைகூள வடிவாய், குப்பை கூளம்போல.
Trashinessn
n. குப்பைகூளத்தன்மை.
Trashy
a. குப்பைகூளமான, பதரான, சவறான.
Traspositive
a. முறை மாற்றப் பெறுகிற.
Trass
n. சீமைக்காரையாக இறக்குமதி செய்யப்பெற்ற எரிமலைக்குழம்புப் பொடி.