English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Turbinate n.
சங்குவகை, பம்பர வடிவான திருகுசுருட் சிப்பி, மூக்கின் சுருள் எபு (பெயரடை) பம்பர வடிவான, மறி குவிகை, வடிவுடைய, பம்பரம்போற் சுழல்கறி, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
Turbinated
a. பம்பர வடிவான, மறிகுவிகை வடிவான, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
Turbination
n. திருகுசுருள் வடிவம், பம்பர வடிவமாதல், பம்பர வடிவமாக்குதல்.
Turbine
n. விசையாழி, விசைப்பொறி உள.
Turbined
a. விசையாழியினையுடைய.
Turbine-pump
n. சுழலாழிவிசை நீரேற்றப்பொறி.
Turbine-steamer
n. நீராவி விசையாழியால் இயங்குங் கப்பல்.
Turbo
n. அகல்வாய்ச் சங்கு வகை, அகல்வாய்ப் பம்பர வடிவச் சுருள்சிப்பி வகை.
Turbulence
n. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை.
Turbulent
a. கொந்தளிப்பான, குமுறலான், கிளர்ந்தெழுகிற, சுழன்று எழுகிற, பேராரவாரமுடைய, கீழ்ப்படியாத.
Turco
n. (வர) பிரஞ்சு அல்ஜுரிய காலாட்படைவீரன்.
Turd
n. விட்டை, சாணி உருளை, இறுகிய மலக்கட்டி.
Turdiform, turdine, turdoid
இன்னிசைக்கருவி வகையினைப்போன்ற.
Turf
n. கரண், புற்கரண், புற்கரடு, புற்கரட்டுக் கட்டி, புல்லார்ந்த மண்கட்டி, புல்தரை, அயர்லாந்து வழக்கில் புல்கரி., தூள் நிலக்கரி, (வினை) கரண் பரப்பு, கரணிட்டு மூடு, (இழி) பொருள் அல்லது ஆளை வௌதயே தூக்கி எறி.
Turfed
a. புற்கரணிட்ட, கரண் பாவிய.
Turfen
a. புற்கரண் சார்ந்த, புற்கரணாலான.
Turfing
n. புற்கரணீடு, கரண் பாவுதல்.
Turfite
n. குதிரைப்பந்தய வெறியர்.