English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tunnel
n. சுருங்கைப் பொறி, ஊடுபுழைவழிக்கருவி.
Tunnel-net
n. தூம்புவலை, வாய்ப்பக்கம், பெருத்தும் வாற்புறஞ் சிறுத்தும் உள்ள மீன் வலை.
Tunny
n. பெருங்கடல் உணவு மீன் வகை.
Tuny
a. இசை வகையில் கவரும் பண்ணமைவுடைய.
Tuppence
n. (பே-வ) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
Tuppenny
n. (பே-வ) இரண்டு செப்புத்துட்டு விலையுடைய தேறல் வகை, பச்சைக்குதிரை விளையாட்டில் தலை, (பெயரடை) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய, மிக மலிந்த, பயனற்ற.
Tupy
a. ஆட்டுக்கடா, பாவுதளச் சம்மட்டி, அடித்தளப் பதிகால் சம்மட்டியின் மொந்தை, நீராவிச் சம்மட்டியின் தாக்கு முகப்பு, (வினை) ஆட்டுக்கடா வகையில் மறியுடன் விணைவுறு, ஆட்டுமறி வகையில் ஆட்டுக்கடாவினிடம் பிணையவிடு.
Tuque
n. கனாடா நாட்டுக் குல்லாய் வகை.
Turacin
n. ஆப்பிரிக்க பறவைகளின் இறகுகளிலுள்ள கரைமச் செவ்வண்ணப்பொருள்.
Turacover,din
ஆப்பிரிக்க பறவைவகையின் இறகிலுள்ள பசுமை வண்ணப் பொருள்.
Turanian
n. துரேனிய இனக்குழுவினைச் சார்ந்தவர், துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுபவர், ஆரிய செமித்திய இனத்தவரல்லாத ஆசிய இனக் குழுவினர்., யூரல்-அல்தேயிக் இனத்தை உள்ளடக்கிய போனத்தவர், (பெயரடை) துரேனிய இனக்குழுவினைச் சார்ந்த, துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுகிற.
Turbaned
a. தலைப்பாகையணிந்துள்ள.
Turban-shell
n. திருகுசுருள் சிப்பி வகை.
Turban-stone
n. தலைக்கல் தூபி, உச்சியில் தலைப்பாகையுருவஞ் செதுக்கப் பெற்றுள்ள முஸ்லீம் கல்லறை நடுகல் தூபி.
Turban-top
n. காளான் வகை.
Turbary
n. அயற்கரி எடுப்புரிமை, மற்றவர் நிலத்திலிருந்து தூள் நிலக்கரி எடுத்துக்கொள்வதற்கான உரிமை, தூள்கரி தொடுநிலம், தூள் நிலக்கரி தோண்டி யெடுக்கப்படுமிடம்.
Turbid
a. கலங்கலான, சேறான, நீர் வகையில் குழம்பிய, மண்டியான, சகதியான, தௌதவற்ற, குழப்பமான, சீர்குலைந்த.
Turbid;ity
n. கலங்கல் நிலை.
Turbinal
n. மூக்குச்சுருள் எலும்பு, (பெயரடை) பம்பர வடிவான, மறிகுவிகை உருவுடைய, பம்பரம்போற் சுழல்கிற, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.