English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tumbled
a. உருண்டு விழுந்த, குழப்பமான.
Tumble-down
a. பாழான, இடிந்த.
Tumbler
n. உருளுபவர், உருள் குவளை, டம்ளர், தலைகீழாக்குபவர், கழைக் கூத்தாட்டுச் செய்பவர், கரணமிடும் புறா வகை, மறியுருட்பொம்மை, குடிநீர்க் குவளை, துப்பாக்கிப் பொறிப்பகுதி.
Tumblerful.
n. குவளை நிறையளவு.
Tumbling
n. உருளுகை, புரளுகை, (பெயரடை) உருள்கிற, புரள்கிற.
Tumbrel, tumbril,
கவிகலம், (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி, எருவண்டி, தொட்டி வண்டி, பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி, முற்காலத் தண்டணைக்கருவி வகை.
Tumefacient
a. வீககந் தோற்றுவிக்கிற.
Tumefaction
n. வீக்கந் தோற்றுவிப்பு, வீங்குதல், வீக்கம்.
Tumefy
v. வீங்கச் செய், வீங்கு, உப்பு, ஊதிப்படை.
Tumescence.
n. சிறிதளவு வீக்கம், பொய்ப்புடைப்பு.
Tumescent
a. சிறிதளவு வீங்கிய, ஊதிய, உப்பிய.
Tumid
a. உப்பிய, உடலுறுப்பு வகையில் வீங்கிய, விரிந்து முன் துருத்திய, நடை வகையில் போலிப்பகட்டான, வெற்றுச்சொல்லாரவாரமான.
Tumidity
n. வீக்கம், புடைப்பு, வெறுஞ்சொல் ஆரவாரம்.
Tumour
n. கழலை, கட்டி, பரு, வீக்கம்.
Tumtum,
வாழைப்பழப் புழுக்கு, சிறுதிற வண்டி.
Tumular, tumulary
புதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
Tumulate
v. கல்லறையில் அடக்கஞ் செய்.
Tumulose, tumulary
புதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
Tumult
n. கல்லறையில் அடக்கஞ் செய்.
Tumultuary
a. கட்டுப்பாடற்ற, அமளிகுமளிப்பட்ட, ஒழுங்கு குலைவான, கந்தறுகோலமான, அங்குமிங்குமாக, அள்ளித் தௌதத்தாற்போன்ற, உணர்ச்சி வயப்பட்ட, குழப்பக் கூக்குரலார்ந்த.