English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tub-thumping
n. மேடைப்பேச்சு (பெயரடை) மேடைப்பேச்சு பற்றிய.
Tubular
a. குழாய் வடிவான, குழாயினை உடைய, குழாயடினுள்ளான, குழாய்களின் அடங்கிய, குழாய்கள் வழிச் செயலாற்றுகிற, மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய, பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற.
Tubulilfloral
a. கிளைமலர்கள் குழல்வடிவாகக் கொண்ட,
Tubulose
a. குழாய் வடிவான.
Tubulous
a. குழாய் வடிவான.
Tub-wheel
n. தோல் கழுவப் பயன்படும் சுழல்மிடாத் தொட்டி.
Tuck
-2 n. எக்காள ஒலி, ஊதுகொம்பொடிலி.
Tuck(1), n.,
ஆடைக் கொசுவ மடிப்பு, தட்டை விசிறி மடிப்பு, உள்மடிப்புத் தைய, தையல்கள் மடிப்பு, (கப்) மூட்டடி விளிம்புப் பலகைகள் சந்திக்கும் கப்பற் பின்புறக் கட்டுமானப் பகுதி, இழிவழக்கில் தித்திதப்புப் பொருள் வகை, (வினை) தைப்புக்கான கொசுமடிப்புச் செய், தையல் உள்மடிப்பமை, சுருக்கி மடக்கு, கைகால் உறுப்பு வகையில் முடக்கி ஒடுக்கி வை. சருகி வை, மடித்து ஒதுக்கு. (இழி) குற்றவாளியைத் தூக்கிலிடு, வேண்டாப் பொருளை ஒதுக்கிக் குவித்து வை. ஒவக்கிச் சேமித்து வைக்கப்பெறு.
Tucker, n,.
உள்மடிப்பு, கழுத்து விசிறிமடி.
Tucket
n. (பழ) எக்காள முழக்கம்.
Tuck-pointing
n. செங்கல் வண்ண வரிச்சாந்து ஒப்பனை.
Tuck-shop
n. (இழி) தின்பண்டக் கடை.
Tudeh
n. ஈரானியப் பொதுமக்கள், ஈரானிய இரகசியபட் பொதுவுடைமைக் கட்சி.
Tudor
n. டியூடர் மரபு, இங்கிலாந்தில் (14க்ஷ்5-1603) வரை ஆண்ட மன்னர் மரபு, (பெயரடை) டியூடர் மரபு சார்ந்த.
Tufa
n. வன்பரல் அழற்பாறை வகை.
Tuff
n. செறி சாம்பற் கல், எரிமலைச் சாம்பற் செறிவால் ஏற்படும் பாறைவகை.
Tuft
n. குடுமி, குஞ்சம், முகடு, முடி, புடைப்பு, மயிர்க் குழலிழை, மயிர்க்குச்சம், இழை முடிச்சு,. புல்முடி, தழைக்கொத்து, தொகுதி, கொத்து, முனைமுடி, இறகுக் குச்சம், குருதிநாள இழைக்குழைச்சு, முன்தாடி, உதடருகே மழிக்காது விடப்பட்ட தாடிப்பகுதி, பெருங்குடிப் பட்டமுடைய பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர், பெருங்குடிப் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் அணிந்து வந்த பொற்குஞ்சம், சமூக மதிப்பு மிக்கவர், (வினை) குடுமியாக முடி, குஞ்சம் மாக்கு, குஞ்சம் அமை, குஞ்சங்கள் அமை, குஞ்சங்கள் இணை, மயி குஞ்சங் குஞ்சமாகப் பிரி, குஞ்சங்களால் ஒப்பளை செய், கொத்தாக வளர், புல் முடிகாளக, அரும்பு, குழைச்சு அமையப்பெறுவி, முனை முடி அமையப் பெறுவி, இடையிடை நுலிழைத்துப் பாயில் அலையலையான பள்ளங்கள் அமை, பதிவிடம் கலை, புதர்களைக் கோலால் அடித்துக் கலை, கலைத்து வௌதயேற்று.
Tufted
a. குஞ்சமுடைய, குடுமியிட்ட, முடிச்சினையுடைய, குழையிட்ட.