English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tuberculin
n. எலும்புருக்கிநோய் மருந்துவகை.
Tuberculize
எலும்புருக்கி நோய்க்குள்ளாக்கு.
Tuberculoikd
a. கழலைபோன்ற, எலும்புப் புடைப்புப் போன்ற.
Tuberculose
a. எலும்புப் புடைப்புடைய, கழலைப்புற்றுடைய.
Tuberculosed
a. எலும்புருக்கி நோய், சயரோகம்.
Tuberculous
a. கழலைப் புற்றுநோயினையுடைய.
Tuberiferous
a. கிழங்கினையுடைய, கிழங்கு விளைவிக்கிற.
Tuberiform
a. கிழங்கருவான.
Tuberose
-1 n. வெண்ணிற மணமலர்ச்செடி வகை.
Tuberose
-2 a. முண்டு முடிச்சார்ந்த, முண்டு முடிச்சுத் தாங்கிய, கழலை நிரம்பிய, கிழங்கு நிரம்பிய.
Tuberosity
n. முண்டு முடிச்சுத் தன்மை, கிழங்கார்ந்த தன்மை.
Tuberous
a. முண்டுமுடிச்சு ஆர்ந்த.
Tube-shell
n. குழல்வடிவச் சிப்பி வகை.
Tubful
n. மிடா நிறைவளவு, தொட்டி நிறைவளவு.
Tubicorn
n. பொள்ளலான கொம்புடைய விலங்க, (பெயரடை) கொறி விலங்கு வகையில் பொள்ளலான கொம்பு வாய்ந்த.
Tubiform
a. குழாய் வடிவான.
Tubilingual
a. குழாய் வடிவு நாவினையுடைய.
Tubing n.
குழாய் அமைத்தல், குழாயாக்கம், குழாய்த் தொகுதி, குழாய்ச் சரக்குத் தொகுதி.
Tub-thumper
n. மேடைப்பேச்சாளர்.