English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tubar, a.,
குழாய் வடிவான.
Tubate
a. குழாயினை உட்கொண்ட, குழாய் வடிவான, குழாய் உருவாக்குகிற, உட்புழையுடைய.
Tubber
n. மரமிடாத் தொட்டியமைப்பவர், குளிப்பாளர், குளிப்பாட்டுபவர், அவம்புபவர்.
Tubbiness
n. மிடாப்போன்ற தன்மை, உருள்வு திரள்வு, மசணைத் தன்மை.
Tubbing
n. மரமிடாத் தொட்டியமைப்பு, மரமிடாத் தொட்டி அமைப்புச் சாதனத் தொகுதி, குளிப்பாட்டு, குளிப்பு, அலம்புறவு.
Tubbish
n. மிடாப்போன்ற தன்மை, உருள்வு திரள்வு, மசணைத் தன்மை.
Tubby
a. தொட்டி வடிவான, உப்பிய வட்ட வடிவமான, வெற்று மிடாப்போன்று ஒலிக்கிற, ஊழற் சதையான, இசைக்கருவி வகையில் கம்மிய ஒலியுடைய.
Tube
n. குழாய், வளியிசைக்கருவியின் குழற் பகுதி, குழல் வடிவக் கொள்கலம், குக்ஷ்ய் வடிவ உறுப்பு, சுவாசக்குழாய், லண்டன் நகரக் குழாய்வடிவ அடி நில இருப்புப்பாதை, (வினை) குழாய் இணை, குழாய் அமை, குழாயில் அடை, லண்டன் அடிநிலக்குழாய் இருப்புப் பாதையில் செல், (மரு) குதிரைக் குரல்வளைக் குழலில் குழாய் பொருத்து.
Tube;-well
n. குழாய்க்கிணறு.
Tubed
a. குழாய் இணைத்த, குதிரை வகையில் குரல்வளைக் குழாயில் குழாய் செருகப்பட்ட.
Tube-flower
n. அழகுச்செடி வகை.
Tuber
n. கிழங்கு, தண்டங்கிழங்கு, சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு கட்டி, கழலை, உபுடைப்பு, வீக்கம்.
Tubercle
n. எலும்புப்புடைப்பு, கழலை, கழலைப்புற்று, (தாவ) சிறு முடிச்சு வேர், சிறு கிழங்கு.
Tubercled,a.
எலும்புப் புடைப்புடைய, கழலை வாய்ந்த.
Tubercular
a. கழலை வடிவான, கணுக்கணுவாகப் புடைத்த, எலும்புப் புடைப்டபுக்களையுடைய, வேர் முடிச்சுக்களையுயை.
Tubercularization
n. எலும்புருக்கி நோய்க்குள்ளாக்குதல்.
Tubercularize
v. எலும்புருக்கிநோய்க்கு உட்படுத்து.
Tuberculate
a. கழலைகள் நிரம்பிய, வேர்முடிச்சுக்கள் நிறைந்த.
Tuberculation
n. எபுப் புடைப்புறுதல், கழலையாக்கம்,. வேர்த்திரளையாக்கம்.