English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trustful
a. நம்பிக்கையுடைய, நம்புகிற, ஐயுறவு மனப்பான்மையற்ற, நம்பி மறை செய்திகளைத் தெரிவிக்கிற, நம்பிக்கை கொண்ட, நம்பியிருக்கிற, உளமொன்றிய.
Trustfully
adv. பாச நம்பிக்கையுடன், நம்பிக்கைக்குப் பாத்திரமாக.
Trustfulness
n. நம்புந்தன்மை.
Trustily
adv. பொறுப்புணர்ச்சியுல்ன், நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மை
Trustiness, n.,
நாணயம, பொறுப்புணர்ச்சி.
Trustworthiness
n. நம்பகம், நம்பிக்கைக்குப் பார்த்திரமான தன்மை.
Trustworthy
a. நம்பகமான, நமபத்தக்க, நம்பிக்கை கொள்ளத்தக்க.
Trusty
n. நன்னடத்தை சலுகைக்குரிய கைதி, (பெயரடை) நம்பிக்கைக்குரிய, உண்மையான, நம்பகமான, உறுதி வழாத, பொறுப்பார்ந்த.
Truth
n. உண்மை, மெய்ம்மை, உண்மைச் செய்திகளின் முழுத்தொகுதி, தத்துவம், ஆழ்ந்த உண்மைச்செய்தி, மெய்றுதிப்பாடு, உண்மையுடைமை, இசைவு, பொருத்தம், மெய்யான செய்தி, நிலையான மெய்ப் பொருள், மெய்யான உரை, தெய்வக்கட்டனை.
Truthful
a. உண்மையே பேசுகிற, உண்மையான, சொல், தவறாத, கடமை தவறாத, நட்பு மீறாத.
Truthfully
adv. உண்மையாக, சொல் தவறாமல்.
Truthfulness
n. உண்மையுடைமை, பற்று மாறாமை.
Truthless
a. வாய்மை தவறுகை, பொய்மை, வாக்குத்தவறுதல்.
Try
n. முயற்சி முனைவு, ஒரு தடவை முயற்சி, முயற்சித் தேர்வு, முயற்சி வாய்ப்பு, இலக்கடி முயல்வுரிமை, காற் பந்தாட்டத்தில் பந்தை எடுத்துச்சென்று வது இலக்கடிக்கும் உரிமை, பந்தை இலக்கு வரையில் கொண்டுய்ப்பதனால் ஆட்டக்காரர் பெறும் மூன்று கெலிப்பெண் உரிமை, (வினை) முயற்சி செய், முயலு, சேர்ந்தாராய், சோதனை செய், பொருள் வகையில் முயன்று பார், எடுத்துப்பார், செயல் வகையில் முயன்று பார், ஆள் வகையில் தொடர்புகொண்டு பார், வேலையில், அமர்த்திப்பார், ஈடுபடுத்திப்பார், தேர்ந்து விளைவு நாடு, வழங்கிப் பார், நுகர்ந்து காண், அனுபவத்தில் கண்டறி, மருந்து வகையில் பயன்படுத்திப் பார், பண்புக்குரிய கடுஞ் சோதனையாயமை, கடுஞ் சோதனைக்கு உள்ளாக்கு,. துன்கத்திற்கு உட்படுத்து, வருத்து, வருத்த மூட்டு, பாரமாயமை, முறைமன்ற விசாரணைக்கு உட்படுத்து, குற்ற விசாரனை புரி, தோந்து தீர்வு செய், தள மெருகீட்டுக் கடைசித் தீர்வு செய், இழைப்பு முற்றுவி, உலோகம் கொழுப்பு எண்ணெய் முதலியவற்றின் கொதி உருக்கீட்டு முறைளகளால் துப்புரவு செய், புரமிட்டுக்காண், தேர்ந்தெடு, தேர்ந்து பிரித்தெடு, ஆடை வகையில் போட்டுப் பார், உரத்திச்சரிபார்.
Tryer
n. மரப்பந்தாட்டத்தில் கெலிப்புற அருமுயற்சி செய்பவர்.
Trying
n. முயலுதல், (பெயரடை) கடுஞ் சோதனையான, மிகக் கடுமைவாய்ந்த, தாங்க முடியாத் தொல்லைகள் தருகிற.
Tryingly
adv. மிகக் கடுநிலையுடையதாக.
Trying-plane
n. மெருகு தீர்வு இழைப்புளி.
Trying-square
n. மூலவட்டப் பலகை, ஒருபுறம் மரக்கட்டையும் மறுபுறம் இரும்புமாக அமைந்த தச்சர் சதுரக் கருவி.
Try-on
n. உடையணிந்து பார்த்தல், (பே-வ) ஏமாற்றும் முயற்சி.