English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trunk-call
n. நெடுந்தொலைபேசி, நெடுந் தொலைப் பேச்சு.
Trunkdrawers
n. குறுங் காற்சட்டை.
Trunkful
n. பயணப்பேழை நிறைந்த அளவு.
Trunk-hose,n,.
அரைக்கச்சைச்சட்டை.
Trunking
n. சேமப்பொதிவு, பெட்டியிலிட்டு அடைத்தல்.
Trunkless
a. நடுப்பகுதியற்ற, உடற்பகுதியற்ற, அடிமரமற்ற, தும்பிக்ககையற்ற.
Trunk-line
n. இருப்புப்பாதை நேர்வழி, தொலைபேசி நேரூடிணைப்பு.
Trunkmaker
n. சேமப்பேழை செய்பவர்.
Trunk-nail
n. ஒப்பணைத்தலைப்புடைய ஆணி.
Trunks
n. pl. குறுங்காற்சட்டை, திரிகுழிக் குண்டாட்டம்.
Trunnion
n. தாங்குருளை, பீரங்கி ஆதார இணைக்கம்பங்கள் இரண்டில் ஒன்று, வெப்பாலை தாங்கும் நீராவிக்குழாய்.
Truss
n. உதைவணைப்பு, தாங்கணைவு, ஆதாரக்கட்டு, உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு, வைக்கோற்கட்டு அளவலகு, 36 கல் எடைக்கட்டு அளவு, கூரை ஆதாரக் கடட்டுமானம், பால அணைவுக்கட்டுமானம், (கப்) இருமபடிக் கட்டு, பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம், (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை, பற்றிக் கட்டு, குற்றவாளியைத் தூக்கில் இடு, பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல், இழைக்கச்சையிறுக்கி மாட்டு, துணி வைத்தடை, சுடிக்கட்டு, கொசுவம் வை, குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு.
Truss-bridge
n. தாங்கமைவுப்பாலம்.
Trusses
n. pl. குழற்காற்சட்டைகள்.
Trust
n. நம்பிக்கை, நம்பிக்கையுறுதி, பொறுப்பு, நல்லெண்ணம், உறுதிப்பாடு, பற்றுமானம், தஞ்சம், நம்பிக்கை உறுதிப்பாட்டிற்குரிய இடம், பற்றுக்கோடு, நம்பிக்கை உறதிப்பாட்டிற்குரியஹ்ர், அடைக்கலப் பொருள், பவசாணிக நம்பிக்கை, அபயம், அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டவர், பொறுப்பாண்மை, பொறுப்புணர்ச்சி, கடன் நாணயப் பொறுப்பு, பொறுப்பான பாதுகாப்பு, தரும சொத்து, பொறுப்பாட்சிக் குழு, வாணிகக் கூட்டுறவுக் குழு, போட்டி தவிர்ப்பதற்குரிய கூட்டு நிறுவனம் பொறுப்பாட்சி நிறுவனப் பத்திரம், (பெயரடை) நம்பகமாக ஒப்படைக்கபட்ட, பொறுப்பாட்சி நிறுவனத்திற்குரிய, (வினை) நம்பிக்கை வை, நம்பு, நம்பிக்கை உறுதிப்பாடுடையவராயிரு, நம்பிக்கை கொள், கருது, நம்பி எதிர்பார், நம்பி ஒப்படை, பொறுப்புடன் ஒப்புவி.
Trust-deed
n. பொறுப்பாவணம், பொறுப்பாட்சி நிறுவனப் பத்திரம்.
Trustee
n. அறக் காப்பாளர்,. தருமகர்த்தா, கழகம், (பே-வ) பொறுப்பாண்மைக்குழு உறுப்பினர்.
Trusteeship
n. பொறுப்பாண்மை.