English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trudge
v. உலைந்து நட, சிரமப்பட்டு நட.
Trudgen
n. கையை மாற்றி மாற்றித் தூக்கி நீச்சாடல்.
True
a. உண்மையான, அறிவுக்குப் பொருத்தமான, சரிடியான, கொள்கைக்கு ஏற்ற, நன்றியுணர்வுடைய, விசுவாகமான, பிறழாத ஒருநிலையான, உண்மைப்பற்றுமிக்க, பற்றுறுதவாய்ந்த, நேர் நிலையிலுள்ள, உரு வகையில் சர் நிலையில் உள்ள (வினை) கருவிளைச் சரியான நிலைக்குக் கொண்டு வா, (வினையடை) உண்மையாய்.
True-blue
n. சால்புறுதியாளர், கொள்கை பிறழாதவர், (பெயரடை) சால்புறுதி வாய்ந்த, கொள்கையில் ஊன்றிய.
True-born
a. உண்மை உயர்குடித் தோண்றிய.
True-bred
a. இனமரபுத் தூய்மையுடைய.
True-hearted
a. உரணமை தவறாத, உள்ளம் பிறழாத.
True-love
n. உள்ளக் காதலி, இதயக் காதலன், பிறழாக் காதலர், காதலங்கண்ணி, நாலிதழ்ப் பூவுரு, (பெயரடை) உண்மைக் காதலுக்குரிய.
True-love knot, true-lovers knot
n. காதலங்கண்ணிண, காதலடையாளமான இருமடி பின்னல் முடிச்சு ஒப்பனையிட்ட கழுத்துப்பட்டி.
Truffle
n. பூங்கிழங்கு, சுவையூட்டாகப் பயன்படுங காளான் வகையின் நிலவடிக்கட்டை.
Truffled
a. பூங்கிழங்கார்ந்த, காளான் வகையின் அடிறநிலக் கட்டையிட்டுச் சுவையூட்டப்பட்ட.
Trug
n. பால்மரவை, மஜ்ப் பாற்கலம்.
Truism
n. வௌளிடை மெய்ம்மை, அங்கை நெல்லிக்கனி, யாவரும் அறிந்தது.
Truly
adv. உண்மையாக, மெய்யாகவே, நன்றியாக.
Truman Doctrine
n. அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு.
Trumeau
n. வாயில் நடுநிலைத்தூண், வழி ஊடுதூண் வரிசை, வழி ஊடு குறுஞ்சுவர்.
Trump
-1 n. துருப்புச் சீட்டு, துருப்புப் பிடியாட்டம், முற்காலச் சீட்டாட்ட வகை.
Trump
-2 n. எக்காளம், ஊதுகொம்பு, ஊதுகொம்பொலி.
Trump**
-3 n. (அரு) தடங்கல், வழித்தடை, (வினை) வழித்தடை செய், தடங்கலிடு, சாட்டியுரை, பொய்புனைந்து இட்டுக்கட்டிக்கூறு.